இந்திய தபால் துறையில் வேலைவாய்ப்பு அறிவிப்பு...

போஸ்ட் ஆஃபிஸ்

இந்த பதவிக்கு விண்ணப்பிக்க 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

 • Share this:
  இந்திய அஞ்சல் துறையில் காலியாக உள்ள Skilled Artisan பணியிடங்களை நிரப்ப வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும் திறமையும் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. 

  இந்திய அஞ்சல் துறை பணியிட விவரங்கள் :

  மொத்தம் 3 காலியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

  Skilled Artisan வயது வரம்பு:

  01.07.2020 தேதியின் படி, விண்ணப்பத்தார்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 30 க்குள் இருக்க வேண்டும்.

  கல்வி தகுதி:

  இந்த பதவிக்கு விண்ணப்பிக்க அந்தந்த வர்த்தகத்தில் ஒரு வருட அனுபவத்துடன் 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.

  இந்திய அஞ்சல் துறை தேர்வு செயல் முறை:

  விண்ணப்பத்தார்கள் Trade Test மூலம் தேர்வு செய்யப்படுவர். தேர்வு நடைபெறும் இடம் பற்றிய விவரங்கள் பின்னர் அறிவிக்கப்படும்.

  Skilled Artisan மாத ஊதியம்:

  Skilled Artisan – ரூ.19900

  இந்திய அஞ்சல் துறை விண்ணப்பிக்கும் முறை:

  தகுதியும் திறமையும் உள்ள விண்ணப்பத்தார்கள்  www.indiapost.gov.in  என்ற இணையதள முகவரில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அதில் உள்ள முகவரிக்கு 22.03.2021 க்குள் சமர்ப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.  உடனடி செய்திகளுக்கு இணைந்திருங்கள்
  Published by:Vaijayanthi S
  First published: