RCFL recruitment 2022 : தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
RCFL recruitment 2022 : தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க விவரங்களை காண்க
தேசிய உரங்கள் லிமிடெட்
RCFL recruitment 2022 : தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 137 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தேசிய உரங்கள் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு மொத்தம் 137 காலிப்பணி இடங்கள் உள்ளதாக அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவர்.18 - 29 , 18-34 வயத்துக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம்
ராஷ்ட்ரிய கெமிக்கல்ஸ் & உரங்கள் (Rashtriya Chemicals and Fertilizers Limited)
வேலையின் பெயர்
Operator Trainee Chemical, Junior Fireman
வேலை
மத்திய அரசு வேலை
விளம்பர எண்
01032022
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை
137 காலிப்பணி இடங்கள்
வயது விவரம்
Operator Trainee Chemical
29 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
Junior Fireman
34 வயதுக்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
தேர்வு செய்யப்படும் முறை
Online Test and Trade Test மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.