ரிசர்வ் வங்கியில் வேலை.. ரூ.3.50 லட்சம் சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

ரிசர்வ் வங்கியில் வேலை

Superintending Engineer (Vigilance) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் BE in Civil Engineer பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

  • Share this:
    இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) காலியாக உள்ள Superintending Engineer (Vigilance) பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பமும், தகுதியும் உடையவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். Superintending Engineer (Vigilance) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் BE in Civil Engineer பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்து தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் RBI
    வேலையின் பெயர் Superintending Engineer (Vigilance)
    காலிப்பணி இடங்கள் Various
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணலின் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர்.
    வயது ( 01.01.2022 அன்று) 60 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.09.2021
    கல்வி தகுதி Superintending Engineer (Vigilance) பதவிக்கு விண்ணப்பிப்பவர்கள் BE in Civil Engineer பட்டம் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
    விண்ணப்பிப்பவர்கள் மாநில அல்லது மத்திய அரசு அமைப்பிலிருந்து பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.
    சம்பள விவரம் மாதத்திற்கு ரூ.3,25,000/- முதல் ரூ .3,50,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: