Home /News /employment /

ரிசர்வ் வங்கியில் வேலை... 55,200/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களைக் காண்க

ரிசர்வ் வங்கியில் வேலை... 55,200/- சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்களைக் காண்க

ரிசர்வ் வங்கியில் வேலை

ரிசர்வ் வங்கியில் வேலை

RBI Recruitment 2022 : ரிசர்வ் வங்கி காலியாக உள்ள Legal Officer, Manager, Library Professionals and Curator ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 04.02.2022

    இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) பொது மக்கள் மற்ற வங்கிகளைப் பயன்படுத்துவதுபோல ரிசர்வ் வங்கியைப் பயன்படுத்த முடியாது. ஆனால் தனது முகமை (ஏஜண்ட்) ஏற்றுச் செயலாற்ற பல வங்கிகளை இது அமைத்துள்ளது. அவ்வகையில் பாரத ஸ்டேட் வங்கி இதன் முகமை வங்கி ஆகும். ரிசர்வ் வங்கியைப் பொது மக்கள் நேரடியாகப் பயன்படுத்தாவிட்டாலும் பொது மக்கள் நடத்தும் மற்ற வங்கிகளோடு தொடர்பு கொண்டு அவற்றைக் கண்காணித்தும் வருகிறது.

    இந்திய நாட்டின் நாணய மதிப்பு (அந்நியச் செலாவணிக்கெதிரான இந்திய ரூபாயின் மதிப்பு) ரிசர்வ் வங்கி கையிருப்பில் வைத்திருக்கும் தங்கம், ரொக்கம் ஆகியவற்றைக் கொண்டே மதிப்பிடப்படுகிறது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன. தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது.

    தற்போது இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) காலியாக உள்ள Legal Officer, Manager, Library Professionals and Curator ஆகிய பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை காண்க.

    வேலைக்கான விவரம் :























































    நிறுவனம்இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India)
    வேலையின் பெயர்Legal Officer, Manager, Library Professionals and Curator
    விளம்பர எண்1A / 2021-22
    காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை14 காலிப்பணி இடங்கள்
    வேலை வகைமத்திய அரசு வேலை
    பணியிடம்இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணியில் அமர்த்தப்படலாம்
    வயது விவரம்21 வயது முதல் 50 வயதிற்குட்பட்டவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    தேர்வு செய்யப்படும் முறைOnline and Offline தேர்வு , நேர்காணல்மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி15/01/2022
    விண்ணப்பிக்க கடைசி தேதி04.02.2022
    ஆன்லைனில் பணம் செலுத்துவதற்கான தேதி15/01/2022 முதல் 04/02/2022 வரை
    விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்

    SC / ST / PwBD - ரூ. 100/-

    GEN / OBC / EWS - ரூ.600/-

    ரிசர்வ் வங்கி வேலைக்கான கல்வித்தகுதி : 



























    வேலையின் பெயர்கல்வித்தகுதி
    Legal OfficerBachelor’s Degree in Law தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
    Manager (Technical Electrical)B.E./B. Tech Degree in Electrical Engineering தேர்ச்சி பெற்றவராக இருக்க வேண்டும்.
    ManagerBachelor’s Degree in Civil Engineering அல்லது அதற்கு இணையான படிப்பில் குறைந்தது 60% மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.
    Library ProfessionalsBachelor’s Degree in Arts / Commerce / Science & Master’s Degree in ‘Library Science’ / ‘Library and Information Science’ முடித்திருக்க வேண்டும்.
    CuratorPost-Graduation Degree in History / Economics / Fine Arts / Archaeology / Musicology / Numismatics ல் குறைந்தது 55 % மதிப்பெண் பெற்றிருக்க வேண்டும்.

    ரிசர்வ் வங்கி வேலைக்கான சம்பள விவரம் : 































    வேலையின் பெயர்சம்பள விவரம்
    Legal Officerரூ.55,200/-மாதம்
    Manager (Technical Electrical)ரூ.55,200/-மாதம்
    Manager (Technical Civil)ரூ.55,200/-மாதம்
    Library Professionalsரூ.44,500/-மாதம்
    Curatorரூ.44,500/-மாதம்
    Architect Grade Aரூ.44,500/-மாதம்

     

    இணையதள முகவரி

    https://opportunities.rbi.org.in/Scripts/bs_viewcontent.aspx?Id=4077

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண

    https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/NONCSGADVTPY202107AD8A7831214203A894A73C52EDD416.PDF

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    விண்ணப்ப படிவம் பெற

    https://ibpsonline.ibps.in/rbidec21/

    இந்த லிங்கில் சென்று காணவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி