Job Alert : ரிசர்வ் வங்கி வேலை.. ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- சம்பளம் - விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

ரிசர்வ் வங்கி வேலை

இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ள Part Time Bank’s Medical Consultant (BMC) பணிக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 03/08/2021. நாளையே கடைசி நாள் ஆகும். விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) Part Time Bank’s Medical Consultant (BMC) பணிக்கு காலியாக 04 பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கான விவரங்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் RBI


     

    பணியின் பெயர்
    Part Time Bank’s Medical Consultant (BMC)


     

    காலிப்பணியிடங்கள்
    04
    பணியிடம் தர்மபுரி
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன் (Offline )
    விண்ணப்பிக்கும் முறை விண்ணப்பங்கள்
    தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல்
    வயது 35 to 65 years


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    03/08/2021
    கல்வி தகுதி MBBS Degree தேர்ச்சி
    அனுபவம் 02 ஆண்டுகள் வரை அனுபவம்
    சம்பள விவரம் ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- வரை ஊதியம்

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/EBMC16072021FD7396832F16484E8B179D0085921FBD.PDF

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: