ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- சம்பளம்

இந்திய ரிசர்வ் வங்கியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு ... ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- சம்பளம்


RBI Recruitment 2021

RBI Recruitment 2021

ஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி 20.10.2021

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

இந்திய ரிசர்வ் வங்கியில் (RBI) காலியாக உள்ள Bank Medical Consultant (BMC) பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்களுக்கு அதிகபட்சம் ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்RBI
வேலையின் பெயர்Bank Medical Consultant (BMC)
காலிப்பணி இடங்கள்02
தேர்ந்தெடுக்கும் முறைநேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பிக்க கடைசி தேதி20.10.2021
 கல்வி தகுதிஅங்கீகாரம் பெற்ற கல்லூரியில் MBBS Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.Master’s Degree in General Medicine தேர்ச்சி பெற்றவர்களும் விண்ணப்பிக்கலாம்.
முன் அனுபவம்வங்கி பணிகளில் 2 ஆண்டுகளாவது முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பள விவரம்அதிகபட்சம் ஊதியமாக ஒரு மணி நேரத்திற்கு ரூ.1,000/- வரை சம்பளம் வழங்கப்படும்.
விண்ணப்ப முறைஆப்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்No fees

இணையதள பக்கம் https://opportunities.rbi.org.in/Scripts/Vacancies.aspx

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/BMCC24092021F582A90656164434BD9DF3DBB117079D.PDF இந்த லிங்கில் சென்று காணவும்.

First published:

Tags: Job Vacancy, News On Instagram