RBI Recruitment 2021 : இந்திய ரிசர்வ் வங்கி காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

ரிசர்வ் வங்கி

இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Bank Medical Consultant பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    இந்திய ரிசர்வ் வங்கி (Reserve Bank of India) 1935இல் தொடங்கப்பட்ட இந்தியாவின் நடுவண் வங்கியாகும். 1949இல் நாட்டுடைமை ஆக்கப்பட்டது. முதலில் கொல்கத்தா நகரை தலைமையகமாக கொண்டு விளங்கிய இவ்வங்கி 1937-ஆம் ஆண்டு முதல் மும்பை நகரை தலைமையகமாக கொண்டுள்ளது. ரிசர்வ் வங்கிக்கு இந்தியா முழுவதும் 22 வட்டாரக் கிளைகள் உள்ளன.

    தனியாரால் துவங்கப்பட்ட இவ்வங்கியானது 1949 ஆம் ஆண்டு தேசியமயமாக்கப்பட்டது. தற்போது இந்திய ரிசர்வ் வங்கியின் ஆளுனர் சக்திகாந்த தாஸ் ஆவார். இந்த வங்கியில் காலியாக உள்ள Bank Medical Consultant பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைவாய்ப்பு விவரங்கள்











































    நிறுவனம் Reserve Bank of India (RBI)
    பணி Bank Medical Consultant
    காலிப்பணியிடங்கள் 01
    பணியிடம் Bengaluru – Karnataka
    தேர்வு செய்யப்படும் முறை Interview


     

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
    01-06-2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28-Jun-2021
    கல்வி தகுதி MBBS
    சம்பள விவரம் Rs. 1,000/- Per Hour
    விண்ணப்ப கட்டணம் No Application Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் rbi.org.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://rbidocs.rbi.org.in/rdocs/Content/PDFs/BMC010620213D949CAE5CB140B18BC07F9ADD140FF6.PDF
    Published by:Sankaravadivoo G
    First published: