இந்திய ரிசர்வ் வங்கியில் காலியாக உள்ள Junior Engineer (Civil) and Junior Engineer (Electrical) பணிக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு வெளியாகியுள்ளது. தகுதியும், விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.
நிறுவனம் |
Reserve Bank of India |
பணி |
Junior Engineer (Civil) and Junior Engineer (Electrical) |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி |
02.02.2021 |
காலிப்பணியிடங்கள் |
48 |
வயது |
20 - 30 |
விண்ணப்பிக்கும் முறை |
ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் |
Others - Rs. 450 /-
SC/ST/PWD/Women - Rs. 50/ |
விண்ணப்பிக்க கடைசி தேதி |
15.02.2021 |
கல்வி தகுதி : Junior Engineer (Civil)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் சிவில் இன்ஜினியரிங் பட்டம் ( 55% marks, 45% for SC/ST/PWD) ,
சிவில் இன்ஜினியரிங் டிப்ளோமா ( minimum 65% of marks , 55% for SC/ST/PWD)
அனுபவம்: -
கணினிகள் பற்றிய அறிவு, சிவில் பணிகளுக்கான டெண்டர்களை தயாரிப்பதில் அனுபவம் போன்றவை.
அலுவலக கட்டிடங்கள் / வணிக கட்டிடங்கள் / குடியிருப்பு வளாகங்களின் சிவில் பராமரிப்பு மற்றும் ஆர்.சி.சி வடிவமைப்பு பற்றிய அடிப்படை அறிவு
கல்வி தகுதி : Junior Engineer (Electrical)
அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் மின் அல்லது மின் மற்றும் மின்னணு பொறியியல் பட்டம் (குறைந்தபட்சம் 65% மதிப்பெண்கள் , 55% for SC/ST/PWD )
அல்லது மின் மற்றும் மின்னணு பொறியியல் டிப்ளோமா. 55% மதிப்பெண்களுடன் (SC / ST / PWD க்கு 45%).
அனுபவம்: -
பெற்றவர்களுக்கு குறைந்தபட்சம் 1 வருட அனுபவம்.
டிப்ளோமா வைத்திருப்பவர்களுக்கு குறைந்தபட்சம் 2 வருட அனுபவம்.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.rbi.org.in/
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.