ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வேலை அறிவிப்பு - உங்க மாவட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?

தமிழகம் முழுவதும் ரேஷன் கடைகளில் வேலை அறிவிப்பு - உங்க மாவட்டத்துக்கு எப்படி விண்ணப்பிப்பது?

ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு

ரேஷன் கடையில் வேலைவாய்ப்பு

இணையதளம் வழியாக 14/11/2022 அன்று பிற்பகல் 5.45 மணி வரை Online மூலம் மட்டுமே விண்ணப்பம் பெறப்படுகின்றன என அறிவிக்கப்பட்டுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

ரேஷன் கடைகளுக்கு விற்பனையாளர்கள் (Sales man) மற்றும் கட்டுநர்கள் (Packer) பதவிகளுக்கு நேரடி நியமனம் செய்வதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தமிழ்நாடு முழுவதிலும் உள்ள கூட்டுறவுத்துறை அறிவித்துள்ளது.

பணியிடங்கள் : 4000

சம்பளம் : 8600 - 29,000 வரை (பதவிக்கு ஏற்றார் போல)

தகுதிகள் :

வயது : 01/07/2022 அன்றுவரை 18 வயதை பூர்த்தி செய்தவராக இருக்க வேண்டும். வயது உச்ச வரம்பு வகுப்பிற்கு தகுந்தாற் போல மாறும்.

கல்வி தகுதி :

விற்பனையாளர் : 12 ஆம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு இணையான கல்வி தகுதி தேர்ச்சி.

கட்டுநர் : பத்தாம் வகுப்பு தேர்ச்சி

மொழி திறன் : விண்ணப்பதாரர் தமிழ் எழுத படிக்க போதுமான திறன் பெற்றவராக இருக்க வேண்டும்.

நிபந்தனை : நியமனத்தின் போது அரசு பணியாளர்கள் தேர்வுக்குப் பின்பற்றப்படும் வகுப்பு சுழற்சி முறை ஒட்டு மொத்த நியமனத்திற்கும் பின்பற்றப்படும்.

மாவட்டம்பணியிடங்கள்ஆன்லைன் லிங்க்
1கோயம்புத்தூர்233https://www.drbcbe.in/
2விழுப்புரம்244https://www.drbvpm.in/
3விருதுநகர்164https://www.vnrdrb.net/
4புதுக்கோட்டை135https://www.drbpdk.in/
5நாமக்கல்200https://www.drbnamakkal.net/
6செங்கல்பட்டு178https://www.drbcgl.in/
7ஈரோடு243https://www.drberd.in/
8திருச்சி231https://www.drbtry.in/
9மதுரை164https://drbmadurai.net/
10ராணிப்பேட்டை118https://www.drbrpt.in/
11திருவண்ணாமலை376http://drbtvmalai.net/
12அரியலூர்75https://www.drbariyalur.net/
13தென்காசி83https://drbtsi.in/
14திருநெல்வேலி98https://www.drbtny.in/
15சேலம்276https://www.drbslm.in/
16கரூர்90https://drbkarur.net/
17தேனி85https://drbtheni.net/
18சிவகங்கை103https://www.drbsvg.net/
19தஞ்சாவூர்200http://www.drbtnj.in/
20ராமநாதபுரம்114http://www.drbramnad.net/
21பெரம்பலூர்58https://www.drbpblr.net/
22கன்னியாகுமரி134http://www.drbkka.in/
23திருவாரூர்182https://www.drbtvr.in/
24வேலூர்168http://drbvellore.net/
25மயிலாடுதுறை150https://www.drbmyt.in/
26திருப்பத்தூர்240https://www.drbtpt.in/
27கள்ளக்குறிச்சி116https://www.drbkak.in/
28திருப்பூர்240https://www.drbtiruppur.net/

கூட்டுறவு துறையின் அந்தந்த மாவட்ட இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம்.

First published:

Tags: Government jobs, Job search, Job vacancies, Ration Shop