8-ம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

8-ம் வகுப்பு தேர்ச்சியா? மத்திய அரசு வேலை.. விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்

மாதிரிப்படம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்புவோர் 22.12.2020 தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

 • Share this:
  மத்திய அரசின் ராஷ்டிரிய கெமிக்கல்ஸ் அண்ட் ஃபெர்டிலைசர்ஸ் லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 358 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்க படுகின்றன. தகுதியும் விருப்பமும் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

   

  நிறுவனம்
  Rashtriya Chemicals & Fertilizers (RCF)


   

  காலிப்பணியிடங்கள்
  358
  பணியிடம் தமிழ் நாடு
  பணி மத்திய அரசு வேலை


   

  கல்வித் தகுதி
  8/ 10/ 12/ Diploma/ B.Sc/ MBA/ MSW/ Post Graduate/ Graduation/ CA/ ICWA/ MFC Pass


   

  வயது
  18-25
  விண்ணப்பிக்க கடைசி தேதி 22.12.2020
  தேர்வு செய்யப்படும் முறை நேர்காணல் மற்றும் எழுத்துத் தேர்வு


   

  சம்பள விவரம்
  ரூ. 7000 – 9000/-


   

  விண்ணப்ப கட்டணம்
  No Fee

  அதிகாரபூர்வ வலைத்தளம் https://apprenticeship.gov.in/(X(1)S(z5qk0fjuxfy2gc5f4cwjxasc))/pages/Apprenticeship/home.aspx?AspxAutoDetectCookieSupport=1

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண:  https://drive.google.com/file/d/1efTplXKj8GKNAYGml_o7O3lcugjcgtjB/view

   
  Published by:Sankaravadivoo G
  First published: