Job Alert : ரூ.15000/- சம்பளம்.. அரசு மருத்துவக்கல்லூரியில் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க இன்னும் 2 நாள் தான் இருக்கு

இராமநாதபுரம், அரசு மருத்துவக்கல்லூரி

இந்த வேலைக்கு வரும் 29ம் தேதி கடைசி தேதி. இதற்கான விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

  • Share this:
    ராமநாதபுரம், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் கொரோனா நோய் தடுப்பு பணிகளுக்கு கீழ்கண்ட பணியிடங்களை ஒப்பந்த அடிப்படையில் நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.







































    பணி Pharmacist, Lab Technician
    காலிப்பணியிடங்கள்

    61

     

    Lab Technician-05ECG Technician-15  CT Scan Technician-05 Anesthesia Technician-15 Dialysis Technician Grade II-10 Pharmacist-05 Radiographer-05 Multi-Purpose Worker-01
     பணியிடம்  ராமநாதபுரம்
     விண்ணப்பிக்கும் முறை  Offline
     தேர்வு செய்யப்படும் முறை  Interview
    விண்ணப்பிக்க கடைசி தேதி  29.07.2021


     

    சம்பள விவரம்
    Lab Technician - ரூ.15000/- Lab Technician - ரூ.15000/- ECG Technician - ரூ.12000/- CT Scan Technician - ரூ.12000/- Anesthesia Technician - ரூ.12000/- Dialysis Technician Grade II - ரூ.12000/- Pharmacist - ரூ.12000/- Radiographer - ரூ.12000/- Multi-Purpose Worker - ரூ.12000/-


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fee
     கல்வி தகுதி  12th, Diploma in concerned Discipline from a recognized university or board.

    மேற்கண்ட பணியிடங்கள் 6 மாதங்களுக்கு மட்டுமே.முற்றிலும் தற்காலிகம் மற்றும் வெளி ஆதார ஒப்பந்த அடிப்படையில் நிரப்பப்பட உள்ளன.இப்பணியிடங்கள் பணிவரன்முறை செய்யப்படவோ அல்லது நிரந்தரம் செய்யப்படவோ மாட்டாது என்பது தெரிவிக்கப்பட்டுள்ளது.

    உரிய கல்வித் தகுதி உடையவர்கள் கல்விச் சான்றிதழ்களுடன் ராமநாதபுரம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை முதல்வர் அலுவலகத்தில் விண்ணப்பிக்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

    முகவரி : முதல்வர், அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை,இராமநாதபுரம் - 623501

    விண்ணப்பிக்க கடைசி நாள் 29.07.2021

    நாளிதழில் வெளியான அதிகாரபூர்வ அறிவிப்பு


    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: