Home /News /employment /

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.. ரூ. 2,25,000/- சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்

சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தில் வேலை.. ரூ. 2,25,000/- சம்பளம் - உடனே விண்ணப்பியுங்கள்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் காலியிடம்

சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் காலியிடம்

CMRL Recruitment 2022 : நேர்காணல் மற்றும் மருத்துவத் தேர்வு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

  • News18 Tamil
  • 2 minute read
  • Last Updated :
  • Rajasthan | Tamil Nadu
    சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் காலியாக உள்ள General, Deputy and join General Manager பணிகளுக்கு ஒப்பந்த அடிப்படையில் காலியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 24.09.2022ம் தேதி கடைசி தேதியாகும்.

    வேலைக்கான விவரங்கள் :



































































     விளம்பர எண் CMRL/HR/CON/10/2022
     நிறுவனம் / அமைப்பின் பெயர்  Chennai Metro Rail Limited
    பதவிகளின் பெயர் General, Deputy and join General Manager
     மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை  03 காலியிடங்கள்















    GM (P&BD)01
    JGM (Design)01
    DGM (Design)01

     பணியிடம்சென்னை
     அறிவிப்பு வெளியான தேதி 31.08.2022
     விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதி 24.09.2022
     எப்படி விண்ணப்பிக்க வேண்டும்  அஞ்சல் முறையில் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். (Offline)
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரிTHE ADDITIONAL GENERAL MANAGER (HR)CHENNAI METRO RAIL LIMITED
    CMRL DEPOT, ADMIN BUILDING,
    POONAMALLEE HIGH ROAD,
    KOYAMBEDU, CHENNAI - 600 107
     சம்பள விவரம்



















    பதவிகளின் பெயர்சம்பளம்
    GM (P&BD)ரூ. 2,25,000/-
    JGM (Design)ரூ. 1,25,000/-
    DGM (Design)ரூ.90,000/-

    கல்வித் தகுதி

    General Manager (Planning & Business Development)- பட்டதாரிகள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். அல்லது அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்பிஏ பட்டம் படித்தவர்கள் / மார்க்கெட்டிங் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    Joint General Manager / Deputy General Manager (Design) – B.E / B.Tech (Civil) graduate from a recognized University / Institute, approved by AICTE / UGC. Possession of M.E / M.Tech degree (Civil / Structural Engineering) படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    வயது விவரம்40 to 55 வயது வரை இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
    அதிகாரப்பூர்வ தளம்https://careers.chennaimetrorail.org/
    விண்ணப்ப கட்டணம்விண்ணப்பத்தாரர்கள் ரூ.300/- விண்ணப்ப கட்டணமாக செலுத்த வேண்டும்.
    விண்ணப்ப கட்டணத்தை செலுத்த வேண்டிய முகவரிBENEFICIARY NAME: M/S CHENNAI METRO RAIL LIMITED
    SBI Account: 00000030990166827
    IFSC: SBIN0009675
    BRANCH: KOYAMBEDU, CHENNAI
    தேர்வு செய்யப்படும் முறைநேர்காணல் மற்றும் மருத்துவத் தேர்வு முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர்.

    காலியிடங்களுக்கு எவ்வாறு விண்ணப்பிப்பது ?

    படி 1 : அறிவிப்பினை நன்றாக படித்து கல்வித் தகுதி , வயது விவரம் அனைத்தையும் சரிபார்க்கவும்.

    படி 2 : விண்ணப்ப படிவத்தை இணையதள பக்கத்தில் இருந்து பதிவிறக்கவும். அல்லது விண்ணப்ப படிவ லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது. பயன்படுத்தி கொள்ளவும்.

    படி 3 : விண்ணப்ப படிவத்தை முழுமையாக நிரப்பவும்.

    படி 4 : விண்ணப்ப கட்டணத்தை செலுத்தவும்.

    படி 5 : விண்ணப்பத்தை கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்பவும்.

    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : 

    THE ADDITIONAL GENERAL MANAGER (HR)
    CHENNAI METRO RAIL LIMITED
    CMRL DEPOT, ADMIN BUILDING,
    POONAMALLEE HIGH ROAD,
    KOYAMBEDU, CHENNAI - 600 107.

    அறிவிப்பினை காண

    https://chennaimetrorail.org/wp-content/uploads/2015/11/Employment-Notification-No.-CMRL-HR-CON-10-2022-Website-Final.pdf

    https://careers.chennaimetrorail.org/

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Employment, Job Vacancy

    அடுத்த செய்தி