ரயில்வே பாதுகாப்புப் படை: 9,739 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு

news18
Updated: May 23, 2018, 9:22 PM IST
ரயில்வே பாதுகாப்புப் படை: 9,739 பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு
கோப்புப் படம்
news18
Updated: May 23, 2018, 9:22 PM IST
ரயில்வே பாதுகாப்புப் படை / ரயில்வே பாதுகாப்புச் சிறப்புப்படைகளில் காலியாக உள்ள 9,739 பணியிடங்களுக்கு ரயில்வே துறை ஆன்லைன் மூலம் விண்ணப்பங்களை வரவேற்கிறது.

ரயில்வே பாதுகாப்புப் படை / ரயில்வே பாதுகாப்பு சிறப்புப்படைகளில் காலியாக உள்ள 8,619 கான்ஸ்டபிள் பணியிடங்கள் (4,403 ஆண் & 4,216 பெண்) மற்றும் 1,120 சப் இன்ஸ்பெக்டா் (819 ஆண் & 301 பெண்) பணியிடங்களுக்கு, தகுதியான விண்ணப்பதாரா்களிடமிருந்து ஆன்லைன் மூலம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

விண்ணப்பதாரர்கள் 2018, மே 19-25 தேதியிட்ட எம்பிளாய்மென்ட் நியூஸ் இதழ் அல்லது ரயில்வே துறையின் கீழ்கண்ட வலைதளத்தை காணுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றனா்.


வலைதள முகவரி: http://www.indianrailways.gov.in/railwayboard/view_section.jsp?lang=0&id=0,1,304,366,533,2015

 
First published: May 23, 2018
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...