ரயில்வேயில் வேலைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!

ஆன்லனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 07/04/2019-லிருந்து 22/04/2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

news18
Updated: April 16, 2019, 4:48 PM IST
ரயில்வேயில் வேலைக்கு விண்ணப்பிக்க காலக்கெடு நீட்டிப்பு!
மாதிரிப் படம்
news18
Updated: April 16, 2019, 4:48 PM IST
இந்தியன் ரயில்வேஸில் மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு பணிகளுக்கான வேலைவாய்ப்புகளுக்கு விண்னப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.

ஆன்லனில் விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு 07/04/2019-லிருந்து 22/04/2019 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

பணிகள்: (மினிஸ்டீரியல் & ஐசோலேட்டட் பிரிவு)


1) ஜூனியர் ஸ்டெனேகிராஃபர்
2) சட்ட உதவியாளர்
3) தலைமை சமையற்காரர் / சமையற்காரர் மற்றும் பல.,

Loading...

காலியிடங்கள்: 1,665
வயது வரம்பு: 18 முதல் 45 வரை (பணியை பொருத்து மாறும்)
சம்பளம்: ரூ. 19,900 முதல் 47,600 வரை மாத சம்பளம் பெறலாம்.
கல்வித் தகுதி: 12-ம் வகுப்பு தேர்ச்சி

தேர்வு கட்டணம்:


பொது விண்ணப்பதாரர்கள் 500 ரூபாயும், எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உள்ளிட்டவர்கள் 250 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.

முதற்கட்ட கணினி தேர்வில் வெற்றி பெற்றவர்கள் இரண்டாம் கட்ட தேர்வுக்கு 400 ரூபாயும், எஸ்.சி, எஸ்.டி, பெண்கள், முன்னாள் ராணுவத்தினர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், திருநங்கை உள்ளிட்டவர்கள் 250 ரூபாயும் கட்டணம் செலுத்த வேண்டும்.

மேலும் விவரங்கள்: http://www.rrbcdg.gov.in/uploads/CEN-03_2019_Notice.pdf
விண்ணப்பிக்க: https://chennai.rly-rect-appn.in/rrbmic2019/

மேலும் பார்க்க:
First published: April 16, 2019
மேலும் பார்க்க
Loading...
அடுத்து செய்திகள்
Loading...