• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் வேலைக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு

Job Alert : குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் வேலைக்கு காலிப்பணியிடம் அறிவிப்பு

குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் வேலை

குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர் வேலை

குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்க வரும்13ம் தேதி கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    புதுக்கோட்டை மாவட்டத்தில் குழந்தைகள் நலக்குழுக்களுக்கு தலைவர் மற்றும் உறுப்பினர்களாக நியமிக்க விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    பணியின் பெயர் Chair person, Members
    காலிப்பணியிடங்கள் Various


     

    பணியிடம்
    Pudukkottai
    விண்ணப்பிக்கும் முறை ஆப்லைன் (Offline )


     

    தேர்வு செய்யப்படும் முறை
    Depends on Merit & Experience
    வயது 35 to 65 years


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    13.08.2021


     

    கல்வி தகுதி
    Degree in child psychology / psychiatry / law / social work / sociology / human development
    சம்பள விவரம் அறிவிப்பில் குறிப்பிடப்படவில்லை. (தோராயமாக ரூ .20,000/-permonth)
    விண்ணப்ப கட்டணம் No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://pudukkottai.nic.in/appointment-of-chairperson-and-members-in-child-welfare-committees/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://cdn.s3waas.gov.in/s342e7aaa88b48137a16a1acd04ed91125/uploads/2021/07/2021072731.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: