• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members வேலை - தேர்வு இல்லை

அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members வேலை - தேர்வு இல்லை

அரசு சமூக பாதுகாப்பு துறை

அரசு சமூக பாதுகாப்பு துறை

புதுச்சேரி அரசு சமூக பாதுகாப்பு துறையில் Chair Person & Members பதவிகளுக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2021.

  • Share this:
    புதுச்சேரி அரசின் கீழ் செயல்படும் சமூக பாதுகாப்பு துறையில் காலியாக உள்ள Chair Person & Members பணிகளுக்கு 21 இடங்கள் நிரப்பவுள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.

    விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

    வேலைக்கான விவரங்கள் : 







































    நிறுவனம் Puducherry Social Welfare Department
    வேலையின் பெயர் Chair Person & Members
    காலிப்பணி இடங்கள் 21
    தேர்ந்தெடுக்கும் முறை நேர்காணல் மூலமாக தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 05.10.2021


     

    வயது
    குறைந்தபட்சம் 35 முதல் அதிகபட்சம் 65
    கல்வி தகுதி Child Psychology/ Psychiatry/ Law/ Social Work/ Sociology/ Human Development பாடங்களில் UG பட்டம் முடித்திருக்க வேண்டும்.
    அனுபவம் 7 ஆண்டுகளுக்கும் அதிகமான அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.


     

    விண்ணப்ப கட்டணம்
    No fees

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://py.gov.in/sites/default/files/1-cwc-and-jjb-notification2.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: