ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

சேலத்தில் அரசு வேலை.. ₹30000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ...

சேலத்தில் அரசு வேலை.. ₹30000 சம்பளம்.. எப்படி விண்ணப்பிப்பது? விவரம் இதோ...

அரசு வேலை

அரசு வேலை

JOB ALERT: விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் https://salem.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும். 

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Salem, India

    Domestic Violence Act: குடும்ப வன்முறையிலிருந்து பெண்களை பாதுகாக்கும் சட்டம் 2005ன் படி பாதுகாப்பு அலுவலர் நியமிக்கப்பட வேண்டும்.  அந்த வகையில், சேலம் மாவட்டத்தில் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் கீழ் சமூக நல அலுவலகத்தில் ஓராண்டு தொகுப்பூதிய அடிப்படையில் பணிபுரிய பாதுகாப்பு அலுவலர் தேர்வு செய்யப்பட உள்ளது. ஆர்வமும், தகுதியும் உள்ளவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.  

    கல்வித்தகுதி: M.A. Sociology/ Social Work / psychology with Computer knowledge

    வயது  வரம்பு : பொது பிரிவினருக்கு அதிகபட்சமாக 30 வயது நிர்ணயிக்கப்பட்டுள்ளதுஇடஒதுக்கீட்டு பிரிவு விண்ணப்பதாரர்களுக்கு வயது வரம்பில் தளர்வு வழங்கப்பட்டுள்ளது.

    பட்டியல் இனத்தவர்பட்டியல் பழங்குடியினர்மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்பொது பிரிவினர் (பொது போட்டி  )
    குறைந்தபட்சம்2222222222
    அதிகபட்சம்3535323230

    விண்ணப்பிக்க விருப்பமுள்ள தகுதியான நபர்கள் https://salem.nic.in இணையதளத்தில் பதிவிறக்கம் செய்து கொள்ள வேண்டும்.

    பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை உரிய சான்றுகளுடன், "மாவட்ட சமூக நல அலுவலகம் மாவட்ட ஆட்சியர் வளாகம், அறை எண் 126" என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது அஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

    இதையும் வாசிக்க10ம் வகுப்பு தேர்ச்சி போதும்; ரேசன் கடைகளில் 6,000க்கும் மேற்பட்ட காலி பணியிடங்கள்

    05.11.2022 அன்று மாலை 6.00 மணிக்குள் வரும் விண்ணப்பங்களை பரிசீலித்து தகுதியான நபர்களுக்கு மட்டுமே நேர்காணலுக்கு அழைப்பு அனுப்பப்படும். மேலும் விவரங்களுக்கு 0427-2413213 என்ற மாவட்ட சமூக நல அலுவலக தொலைபேசி எண்ணைத் தொடர்பு கொள்ளவும்.

    Published by:Salanraj R
    First published:

    Tags: Job vacancies, Recruitment