• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ரூ. 48,000/- வரை சம்பளம்... தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு

Job Alert : ரூ. 48,000/- வரை சம்பளம்... தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் புதிய காலிப்பணியிடம் அறிவிப்பு

NIELIT நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு

NIELIT நிறுவனத்தில் காலிப்பணியிடம் அறிவிப்பு

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) புதிய காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021

  • Share this:
    இந்திய மருத்துவ ஆராய்ச்சி கழகத்தின் (ICMR) கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனத்தில் (NIE) புதிய காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



















































    நிறுவனம் ICMR NIE
    விளம்பர எண் NIE/PE/Advt/August-2021/45
    வேலையின் பெயர் Project Upper Division Clerk, Project Research Assistant & Project Scientist B


     

    காலிப்பணியிடங்கள்
    03


     

    தேர்ந்தெடுக்கும் முறை
    நேர்காணல் ( Walk-in Interview)
    நேர்காணல் நடைபெறும் தேதி 09.09.2021
    வயது Project Upper Division Clerk /Project Research Assistant -33 வருடங்கள்
    Project Scientist B – 35 வருடங்கள்
    விண்ணப்பிக்க கடைசி தேதி 09.09.2021
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 25.08.2021
    விண்ணப்ப முறை Interview


     

    விண்ணப்ப கட்டணம்
    No Fees
    கல்வி தகுதி சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.17,000/- முதல் அதிகபட்சமாக ரூ. 48,000/- வரை

    அதிகாரபூர்வ வலைத்தளம் nie.gov.in

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.nie.gov.in/images/pdf/careers/No-NIE-PE-Advt-Aug2021-45_1.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: