சென்னை பல்கலைக்கழகத்தில் மரபியல் துறையின் புதிய திட்டத்தில் Project technician - III பதவிக்கான தற்காலிக அடிப்படையில் பணி அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உயிரியல் பாடங்களில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். இப்பணிக்குத் தேர்வு செய்யப்படுபவர்கள் 2 ஆண்டுகள் பணியாற்றுவர்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | Project technician - III |
பணியிடம் | 1 |
வயது | 30 |
சம்பளம் | ரூ.18,000 |
கல்வித்தகுதி:
biological sciences பாடத்தில் இளங்கலை அல்லது முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும். Mycobacterium tuberculosis பற்றிய ஆராய்ச்சியில் 3 வருட அனுபவம் தேவை.
விண்ணப்பிக்கும் முறை:
ஆர்வமுள்ளவர்கள் சென்னை பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து தகுந்த சான்றிதழ்களுடன் இணைத்து தபால் மூலம் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://unom.ac.in/
Also Read : மாவட்ட சமூக நல அலுவலகத்தில் பாதுகாப்பு அலுவலர் பணி - யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்!
முகவரி:
Dr.B.Usha Rani,
Assistant Professor,
Department of Genetics
Dr.ALM PGIBMS
University of Madras
Taramani
Chennai - 600 113.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job vacancies, Jobs