ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

திருச்சிராப்பள்ளி NIT-இல் திட்ட உதவியாளர் பணி - இளங்கலை/முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி NIT-இல் திட்ட உதவியாளர் பணி - இளங்கலை/முதுகலை படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகம்

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகம்

TN job alert : திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் திட்ட உதவியாளர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Tamil Nadu, India

திருச்சிராப்பள்ளி தேசிய தொழில்நுட்பக் கழகத்தின் வேதியியல் இன்ஜீனியரிங் துறையில் தற்போது காலியாக உள்ள திட்ட உதவியாளர் பணியைத் தற்காலிக அடிப்படையில் நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.

பணியின் விவரங்கள்:

பதவியின் பெயர்Project Assistant
பணியிடம்1
சம்பளம்ரூ.20,000 + HRA

கல்வித்தகுதி:

Biotechnology/Chemical Engineering / Electrochemical Engineering பாடத்தில் B.Tech/M.Tech அல்லது Microbiology பாடத்தில் B.Sc/M.Sc முடித்திருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

இப்பணிக்குத் தகுதியானவர்களை நேர்காணல் மூலம் தேர்வு செய்வர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Also Read : மத்திய அரசு நிறுவனத்தில் 295 காலிப்பணியிடங்கள் : யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்... முழு விவரம்.

விண்ணப்பிக்கும் முறை:

ஆர்வமுள்ளவர்கள் தகுந்த சான்றிதழ்களுடன் https://www.nitt.edu/ என்ற இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து மின்னஞ்சல் மூலம் அனுப்ப வேண்டும்.

மின்னஞ்சல் முகவரி: samsudeen@nitt.edu/ dheen003@gmail.com

முகவரி:

Dr. Samsudeen.N,

Associate Professor, Department of Chemical Engineering, NIT, Tiruchirappalli-620015.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 18.01.2023.

மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.

First published:

Tags: Jobs, NIT