டிடி நியூஸ் பிரசார் பாரதி, தமிழ்நாடு (மல்டி மீடியா ஜர்னலிஸ்ட்) எம்எம்ஜே பதவிக்கான ஆட்சேர்ப்புக்கு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடைய நபர்கள் ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிப்பவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவர். இதற்கான கல்வித் தகுதி மற்றும் இதர தகுதிகளை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரம் :
நிறுவனம் | Prasar Bharati Regional News Unit: All India Radio |
வேலையின் பெயர் | Multi Media Journalist |
விளம்பர எண் | [E-88858]A-10/016/03/2022-TM&SO |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 8 காலிப்பணி இடங்கள் |
வயது விவரம் | அதிகபட்ச வயது வரம்பு 35 ஆண்டுகள் இருத்தல் வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பதாரர்கள் Interview வில் கலந்து கொள்ளலாம் |
கல்வித்தகுதி | அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் பட்டம் படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். Degree/PG Diploma in Journalism படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
இதர தகுதிகள் | சரியான உச்சரிப்பு இருக்க வேண்டும்.முக்கியமான நபர்களை நேர்காணல் செய்யும் திறன் பெற்றிருத்தல் வேண்டும்.தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருக்க வேண்டும்.சம்பந்தப்பட்ட துறையில் குறைந்தது மூன்று வருட அனுபவம் இருத்தல் வேண்டும். |
சம்பள விவரம் மாதம் | மாதம் ரூ. 30,000/- |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 11.01.2022 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 28.01.2022 |
விண்ணப்ப முறை | Online |
விண்ணப்ப கட்டணம் | கட்டணம் இல்லை |
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் நேர்காணலுக்கு தகுதி உடையவர்கள் அழைக்கப்படுவர். விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.
நேர்காணல் நடைபெறும் நாள் : 28.01.2022
நேர்காணல் நடைபெறும் நேரம் : காலை 10 மணி
நேர்காணல் நடைபெறும் இடம் : DD News, Doordarshan Kendra, 5 Sivananda Salai, Chennai – 600005
இணையதள முகவரி
https://applications.prasarbharati.org/
இந்த லிங்கில் சென்று காணவும்.
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரப் பூர்வ அறிவிப்பினை காண
இந்த லிங்கில் சென்று காணவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy