Home /News /employment /

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை.. ரூ.2, 24,400 வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை.. ரூ.2, 24,400 வரை சம்பளம் - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே


மத்திய அரசு வேலை..

மத்திய அரசு வேலை..

Prasar Bharati Recruitment 2022 : தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Delhi | Tamil Nadu
    பிரசார் பாரதி (Prasar Bharati), இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைப்பில் காலியாக உள்ள 2 இடங்களுக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பினை வெளியிட்டுள்ளது.

    இந்த வேலைக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் 29ம் தேதி இறுதி நாள். தகுதியும் , விருப்பமும் உடையவர்கள் விண்ணப்ப படிவத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :























































    நிறுவனம் / அமைப்பின் பெயர்Prasar Bharati Broadcasting Company
    பதவிகளின் பெயர்Director General (Doordarshan) and Director General (Akashvani)
    மொத்த காலியிடங்கள் எண்ணிக்கை02
    வேலை வகைமத்திய அரசு வேலைகள்
    விண்ணப்பிக்க வேண்டிய கடைசி தேதிஅறிவிப்பு வெளியானதில் இருந்து 45 நாட்களுக்குள் விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டும். அறிவிப்பு இந்த மாதம் 16ம் தேதி வெளியானது. அடுத்த மாதம் 29ம் தேதிக்குள் விண்ணப்ப படிவம் சென்று சேரும் படி அனுப்ப வேண்டும்.
    பணியிடம்புது தில்லி
    எப்படி விண்ணப்பிக்க வேண்டும்விண்ணப்பதாரர்கள் அதிகாரப்பூர்வ இணையதளம் மூலம் விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அஞ்சல் முறையில்
    அனுப்ப வேண்டும்.
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி

     

    Deputy Director (PBRB Cell), PB Secretariat,

    8th Floor, Tower ‘C’, PB House,

    Copernicus Marg, New Delhi – 110001.
    சம்பள விவரம்ரூ.2, 05,400 முதல் ரூ.2, 24,400 வரை சம்பளத்தைப் பெறுவார்கள்.
    கல்வித் தகுதிவிண்ணப்பதாரர்கள் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டம் பெற்றிருக்க வேண்டும். media or mass communication or public administration (OR) அனுபவம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கத் தகுதி உடையவர்கள். பதவியில் 25 ஆண்டுகள் அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
    வயது விவரம்அதிகபட்சமாக 58 வயது வரை இருக்க வேண்டும்
    அதிகாரப்பூர்வ தளம்https://prasarbharati.gov.in/
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது.

    அறிவிப்பினை காண , விண்ணப்ப படிவத்தை காண இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.

    https://prasarbharati.gov.in/wp-content/uploads/2022/08/DGs-vacancy-circualr-dated-16-08-2022.pdf

    இந்த லிங்கில் சென்று பார்க்கவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி