• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • பிரசார் பாரதி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பிரசார் பாரதி நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பிரசார் பாரதி ( Prasar Bharati)

பிரசார் பாரதி ( Prasar Bharati)

பிரசார் பாரதி நிறுவன வேலைக்கு விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2021

  • Share this:
    பிரசார் பாரதி ( Prasar Bharati) இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தினால் தனியாகச் சட்டம் இயற்றப்பட்டு தனிச்சையாகச் செயல்படும் ஓர் அமைப்பு ஆகும்.

    இங்கு காலியாக உள்ள Part Time Correspondent (PTC) பணிகளுக்கு காலிப்பணியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்க கீழ் காணும் விவரங்களை காண்க.

    வேலைக்கான விவரங்கள் :















































    நிறுவனம் Prasar Bharati
    வேலையின் பெயர் Part Time Correspondent (PTC)
    காலிப்பணி இடங்கள் 06
    வயது குறைந்தபட்சம் 24 வயது முதல் அதிகபட்சம் 45 வயது
    விண்ணப்பிக்க கடைசி தேதி 28.10.2021
    கல்வி தகுதி

    Journalism/ Mass Media பாடங்களில் PG Diploma/ Degree முடித்திருக்க வேண்டும்

    அல்லது ஏதேனும் ஒரு பாடப்பிரிவில் Graduate தேர்ச்சியுடன் 2 ஆண்டுகள் Journalistic பணிகளில் அனுபவங்கள் பெற்றிருக்க வேண்டும்.

    அவற்றுடன் Coverage for Electronic Media அனுபவமும், கணினி கையாளும் திறனும் கொண்டிருக்க வேண்டும்.

    தமிழ் நன்றாக தெரிந்திருக்க வேண்டும்.
    சம்பள விவரம் ரூ. 8,700/-
    விண்ணப்ப முறை விண்ணப்பங்கள்
    விண்ணப்ப கட்டணம் No fees
    இணையதள முகவரி https://newsonair.gov.in/
    விண்ணப்பிக்க வேண்டிய முகவரி The Station Director,
    All India Radio, Indira Nagar, Gorimedu, Puducherry 605006

    பிரசார் பாரதி நிறுவன வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    • முதலில் அதிகாரபூர்வ https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/10/Karaikal-mahe-PTC-Recruitment-Advertisement-and-proforma.pdf
      இணையதளத்திற்கு செல்லவும்

    • அறிவிப்பினை முழுமையாக படித்த பின்னர் விண்ணப்பபடிவத்தை பதிவிறக்கவும்

    • விண்ணப்பபடிவத்தை முழுமையும் நிரப்பிய பின்னர் முகவரிக்கு விண்ணப்பத்தை அனுப்ப வேண்டும்.

    • விண்ணப்பிக்க வேண்டிய முகவரி : The Station Director,
      All India Radio, Indira Nagar, Gorimedu, Puducherry 605006

    • விண்ணப்பத்தை அனுப்பும் முன் பிரிண்ட் அவுட் எடுத்து வைத்து கொள்ளுங்கள் .

    • விண்ணப்ப படிவத்தில் உங்கள் மொபைல் எண் மற்றும் மின் அஞ்சல் முகவரி குறிப்பிட வேண்டும். இல்லை என்றால் உருவாக்கவும்.


    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/10/Karaikal-mahe-PTC-Recruitment-Advertisement-and-proforma.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: