• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை - விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை

பிரசார் பாரதி நிறுவனத்தில் வேலை

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க 1 நாள் தான் இருக்கு

  • Share this:
    பிரசார் பாரதி இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றாகும். இந்திய அரசின் தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சகத்தினால் தனியாகச் சட்டம் இயற்றப்பட்டு தனிச்சையாகச் செயல்படும் ஓர் அமைப்பு ஆகும். பல்வேறு நாடுகளில் உள்ளதைப் போன்று இந்தியாவிற்குச் சொந்தமாகச் செயல்படும் ஒரு ஒளிபரப்பை ஏற்படுத்தும் விதத்தில் நவம்பர் 23, 1997 ஆம் ஆண்டு பிரசார் பாரதியை இந்திய அரசு விரிவுபடுத்தியது.

    பிரசார் பாரதி நிறுவனத்தில் காலியாக உள்ள Sanskrit Bulletin Copy Editor, Sign Language Interpreter பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு முன்னதாக வெளியானது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க இன்னும் 1 நாள் தான் உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த பணிக்கு விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 











































    நிறுவனம் Prasar Bharati
    வேலையின் பெயர் Sanskrit Bulletin Copy Editor, Sign Language Interpreter
    காலிப்பணி இடங்கள் 06
    வயது விண்ணப்பத்தாரர்கள் 01.10.2021 தேதியில் அதிகபட்சம் 40-50 வயதிற்கு மிகாமல் இருக்க வேண்டும்.
    விண்ணப்பிக்க கடைசி தேதி 18.10.2021
    கல்வி தகுதி

    Sanskrit Bulletin Copy Editor – Sanskrit பாடப்பிரிவில் Post Graduate தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். அவற்றோடு 3 ஆண்டுகள் வரை அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    Sign Language Interpreter post – Indian Sign Language Course/ Indian Sign Language Interpretation பாடங்களில் Level-C/ Diploma தேர்ச்சியுடன் 1 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
    சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.41,000/- முதல் அதிகபட்சம் ரூ.48,000/- வரை சம்பளம்
    விண்ணப்ப முறை Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் ரூ.500/-
    இணையதள முகவரி https://prasarbharati.gov.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண

    https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/09/Sign-language-Interpreter-advertisment.pdf

    https://prasarbharati.gov.in/wp-content/uploads/2021/09/Sanskrit-Bulletin-Copy-Editor-Advertisement.pdf

    இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: