நிறுவனம் / துறை | Power Grid Corporation of India Limited | ||||
காலியாக உள்ள வேலையின் பெயர் | Deputy Manager and Assistant Manager | ||||
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 27.06.2022 | ||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.07.2022 | ||||
கல்வித் தகுதி விவரம் | விண்ணப்பதாரர்கள் முதுகலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட வாரியம்/பல்கலைக்கழகம்/நிறுவனத்தில் இருந்து அதற்கு சமமான கல்வித்தகுதி தேவை. | ||||
வயது தகுதி | 01.06.2022 தேதியின்படி துணை மேலாளர் (Deputy Manager) பதவிக்கான அதிகபட்ச வயது வரம்பு 33 மற்றும் உதவி மேலாளர் 36 வயதுக்கு (Assistant Manager)உட்பட்டவராக இருக்க வேண்டும். | ||||
சம்பளம் விவரம் | துணை மேலாளருக்கான சம்பளம் மாதம் ரூ. 70000/- PM மற்றும் உதவி மேலாளர் சம்பளம் மாதம் ரூ.60000/- | ||||
மொத்த காலிப்பணியிட விவரம் | 32 காலிப்பணியிட விவரம்
| ||||
வேலை வகை | மத்திய அரசு வேலை | ||||
விண்ணப்பிக்கும் முறை | ஆன்லைன் முறையில் விண்ணப்பிக்க வேண்டும். | ||||
தேர்வு செய்யப்படும் முறை | நேர்க்காணல் முறையில் விண்ணப்பிக்கும் நபர்கள் தேர்வு செய்யப்படுவர். |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy