ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் 70 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷனில் 70 காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள். விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே கொடுக்கப்பட்டுள்ளன.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  மத்திய அரசின் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (PGCIL) நிறுவனமானது காலியாக உள்ள 75 பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டது. இந்த பணிக்கு விண்ணப்பிக்க முன்னதாக அறிவிப்பு வெளியான நிலையில் தற்போது விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் நாளையோடு நிறைவடைய உள்ளது.

  இந்த வேலைக்கு கல்வித் தகுதி மற்றும் இதர பிற தகுதிகள் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள்.

  விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://careers.powergrid.in/nerts-fefs-recruitment-2022/t/default.aspx என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  வேலைக்கான விவரங்கள் :

  நிறுவனம் / துறைPower Grid Corporation of India Limited (PGCIL)
  பணியின் பெயர்Field Engineer, Field Supervisor
  விண்ணப்பிக்க ஆரம்ப தேதி11/05/2022
  விண்ணப்பிக்க கடைசி தேதி01/06/2022
  சம்பள விவரம்குறைந்தபட்சம் ரூ.23,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,20,000/- வரை
  கல்வித் தகுதி விவரம்விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்வி நிலையங்களில் விண்ணப்பிக்கும் பணிக்கு தொடர்புடைய Electrical / Electrical (Power) / Electrical and Electronics / Power Systems Engineering / Power Engineering (Electrical) / Civil Engineering பாடப்பிரிவில் Diploma, BE / B.Tech / ME / M.Tech தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
  வயது தகுதிகுறைந்த பட்சம் 18 வயது முதல் அதிகபட்சம் 29 வயது
  மொத்த காலிப்பணியிட விவரம்மொத்தமாக 75 காலிப்பணியிடங்கள்
  Field Engineer(Electrical) பிரிவில்25
  Field Engineer(Civil) பிரிவில்10
  Field Supervisor (Electrical) பிரிவில்30
  Field Supervisor (Civil) பிரிவில்10

  விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
  தேர்வு செய்யப்படும் முறை விண்ணப்பத் தாரர்கள் Written Test/Interview/ Screening Test மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள்.
  விண்ணப்ப கட்டணம்
  Field Supervisor (Electrical/ Civil)ரூ.300/-
  Field Engineer (Electrical/ Civil)ரூ.400/-
  SC / ST / PWD / Ex-SM / DEx-SM / Departmentalவிண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

  அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

  https://www.powergrid.in/sites/default/files/Recruitment_of_FE_FS_in_CTDS_AP_Advertisment_2022.pdf

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

  https://careers.powergrid.in/nerts-fefs-recruitment-2022/t/default.aspx

  இந்த லிங்கை க்ளிக் செய்யவும்

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy