Job Alert : ரூ.15000/- சம்பளம் ;பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்கள் இங்கே

பவர் கிரிட் கார்ப்பரேஷன் வேலை

பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள 1110 பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

  • Share this:
    பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation ) ஒரு பொதுத்துறை நிறுவனமாகும், இது இந்திய அரசாங்கத்தின் மின் அமைச்சகத்திற்கு சொந்தமானது. இந்தியாவின் குருகிராமில் தலைமையிடமாக கொண்டுள்ளது.

    இது இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மொத்த மின்சார பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளது. இங்கு காலியாக உள்ள 1110 பணியிடங்களை நிரப்ப தற்போது அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பித்து பயன்பெறலாம்.

    இந்த வேலைக்கான விவரங்கள்



































    நிறுவனம் பவர் கிரிட் கார்ப்பரேஷன் ஆஃப் இந்தியா லிமிடெட் (Power Grid Corporation )
    பணி Project engineer, Trainee engineer, Project officer
    காலிப்பணியிடங்கள் 1110
    பணியிடம் இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும்
    விண்ணப்பிக்கும் முறை ஆன்லைன் (Online)
    தேர்வு செய்யப்படும் முறை Merit Selection
    விண்ணப்பிக்க கடைசி தேதி 20.08.2021
    சம்பள விவரம்

     

    ITI – ரூ. 12000/- pm
    Diploma – ரூ. 15000/- pm
    Graduate – ரூ. 15000/- pm
    HR Executive – ரூ. 15000/- pm

     

    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.powergrid.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.powergridindia.com/rolling-advertisement-enagagement-apprentices

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: