நிறுவனம் / துறை | இந்திய அஞ்சல் அலுவலகம் – India Post Office (India Post) |
காலியாக உள்ள வேலையின் பெயர் | Skilled Artisan ( Mechanic , tyreman) |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 30/06/2022 |
சம்பள விவரம் | மாதம் ரூ.19,900/- |
கல்வித் தகுதி விவரம் | 8th |
வயது தகுதி | விண்ணப்பிக்கும் நபர்கள் 01/07/2022அன்றைய தேதியின்படி குறைந்த பட்சம் 18 வயது முதல் அதிக பட்சம் 30 வயது வரை விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. |
மொத்த காலிப்பணியிட விவரம் | 02 இடங்கள் காலியிடங்கள் உள்ளது. |
விண்ணப்பிக்கும் முறை | OFFLINE முறையில் தபால் வழியாக விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து கீழே கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். |
தேர்வு செய்யப்படும் முறை | விண்ணப்பத் தாரர்கள் Personal Interview மூலமாக தேர்வு செய்யப்படுவார்கள். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees) |
பணியிடம் | Jobs in Pune |
விண்ணப்பங்களை பூர்த்தி செய்து அனுப்ப வேண்டிய முகவரி | The Senior Manager, Mail Motor Services, GPO Compound, Pune – 411001. |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy