நிறுவனம் | Post Office |
வேலையின் பெயர் | Postal Assistant/ Sorting Assistant, Postman, Multi Tasking Staff (MTS) |
காலிப்பணி இடங்கள் | 221 |
வேலைவகை | மத்திய அரசு வேலை |
பணியிடம் | இந்தியாவில் எங்கு வேண்டுமானாலும் பணி அமர்த்தப்படலாம். |
தேர்ந்தெடுக்கும் முறை | Education Qualification & Sports Qualification Sports Trials |
வயது | 1. Postal Assistant/ Sorting Assistant 18 - 27 Years 2. Postman 18 - 27 Years 3. Multi Tasking Staff (MTS) 18 - 25 Years |
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி | 04.10.2021 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 12.11.2021 |
கல்வித் தகுதி | 10, 12ம் வகுப்பு படித்தவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்ப முறை | Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். |
விண்ணப்ப கட்டணம் | ரூ.100/- |
வேலையின் பெயர் | சம்பள விவரம் |
Postal Assistant/ Sorting Assistant | Level 4 in the Pay Matrix (ரூ. 25,500-81,100) |
Postman | Level 3 in the Pay Matrix (ரூ. 21,700-69,100) |
Multi Tasking Staff (MTS) | Level 1 in the Pay Matrix (ரூ. 18,000-56,900) |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy