நிறுவனம் | புதுவைப் பல்கலைக்கழகம் (Pondicherry University) |
வேலையின் பெயர் | Mess Manager-cum-Caretaker |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 02 |
தேர்வு செய்யப்படும் முறை | Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர். |
நேர்காணல் நடைபெறும் தேதி | விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 22.11.2021 அன்று நடைபெற உள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்து கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். |
கல்வித்தகுதி | Hotel Management பாடப்பிரிவில் Bachelor Degree தேர்ச்சியுடன் பணியில் 03 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும் ( அல்லது ) Hotel Management பாடப்பிரிவில் Diploma முடித்துவிட்டு அதற்கேற்ப பணியில் 07 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும். |
சம்பள விவரம் | அதிகபட்சமாக ரூ.20,000/- வரை சம்பளம் வழங்கப்படுகின்றது. |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy