• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • அங்கன்வாடியில் தலைவர் மற்றும் உறுப்பினர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

அங்கன்வாடியில் தலைவர் மற்றும் உறுப்பினர் வேலைவாய்ப்பு அறிவிப்பு

புதுச்சேரி அங்கன்வாடி

புதுச்சேரி அங்கன்வாடி

Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிக்க கடைசி தேதி : 05.10.2021

  • Share this:
    புதுச்சேரி அங்கன்வாடியில் தலைவர் மற்றும் உறுப்பினர் பதவிக்கு வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உள்ளவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 













































    நிறுவனம் புதுச்சேரி அங்கன்வாடி
    வேலையின் பெயர் வேலையின் பெயர்
    காலிப்பணி இடங்கள் 21















    Chairperson 03
    Member 18
    Total 21

    பணியிடம் புதுச்சேரி மற்றும் காரைக்கால்


     

    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
    17.09.2021


     

    விண்ணப்பிக்க கடைசி தேதி
    05.10.2021
    கல்வி தகுதி ஆர்வமுள்ள விண்ணப்பதாரர்கள் Degree in Child Psychology (or) Social work (or) Psychiatry (or) Sociology (or) Human Development பட்டம் பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம்.


     

    விண்ணப்ப முறை
    Offline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் No Fees
    அதிகாரபூர்வ இணையத்தளம்

     

    https://py.gov.in/recruitment

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://py.gov.in/sites/default/files/1-cwc-and-jjb-notification2.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

     

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: