நிறுவனம் | பஞ்சாப் நேஷனல் வங்கி (Punjab National Bank) |
வேலையின் பெயர் | துப்புரவு பணியாளர் |
வேலை வகை | தமிழக அரசு வேலைவாய்ப்பு |
காலிப்பணி இடங்கள் எண்ணிக்கை | 37 காலிப்பணி இடங்கள் |
பணியிடம் | தமிழ்நாடு |
வயது விவரம் | குறைந்த பட்ச வயது 18. அதிக பட்ச வயது 24. |
தேர்வு செய்யப்படும் முறை | Test/ Interview மூலமாகவே தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர். |
கல்வித்தகுதி | குறைந்த பட்ச தகுதி கிடையாது. அதிகபட்சமாக 10ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருத்தல் கூடாது. கல்வி பயிலாதவர்களும் விண்ணப்பிக்க தகுதி உடையவர்கள். |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 03.01.2022 |
விண்ணப்ப முறை | விண்ணப்பங்கள் (Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் உங்கள் சொந்த ஊரில் உள்ள பஞ்சாப் நேஷனல் வங்கிக்குச் சென்று விண்ணப்பப் படிவத்தைப் பெறுங்கள். ஆர்வமுள்ளவர்கள் ஆஃப்லைன் பயன்முறையில் விண்ணப்பிக்கலாம். |
விண்ணப்ப கட்டணம் | விண்ணப்பிக்க கட்டணம் செலுத்தத் தேவை இல்லை. |
அரியலூர் | 02 |
கடலூர் | 02 |
தருமபுரி | 02 |
கிருஷ்ணகிரி | 01 |
மயிலாடுதுறை | 03 |
நாகப்பட்டினம் | 03 |
நாமக்கல் | 03 |
பெரம்பலூர் | 01 |
சேலம் | 04 |
தஞ்சாவூர் | 03 |
திருவாரூர் | 01 |
திருச்சி | 12 |
மொத்தம் | 37 |
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy, Pnb