முகப்பு /செய்தி /வேலைவாய்ப்பு / குட்நியூஸ்! மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி உத்தரவு

குட்நியூஸ்! மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் பணியிடங்களை நிரப்ப பிரதமர் மோடி உத்தரவு

பிரதமர் நரேந்திர மோடி

பிரதமர் நரேந்திர மோடி

2023 டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் என்ற இலக்கை அடைய, இன்றிலிருந்து நாள்தோறும் 2560 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

  • News18 Tamil
  • 1-MIN READ
  • Last Updated :

அடுத்த ஒன்றரை ஆண்டுக்குள் சிறப்பு பணி நியமனங்கள் (Mission Mode Recruitment) மூலம் மத்திய அரசு துறைகளில் காலியாக உள்ள 10 லட்சம் இடங்களை நிரப்பிட பிரதமர் மோடி அறிவுறுத்தியுள்ளார்.

மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகளில்  அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள்,  பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை தொடர்பாக பிரதமர் மோடி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது, மத்திய அரசுத் துறைகளின் மனித வளங்கள் குறித்து பிரதமருக்கு எடுத்துரைக்கப்பட்டது.

2023 டிசம்பர் மாதத்துக்குள் 10 லட்சம் என்ற இலக்கை அடைய, இன்றிலிருந்து நாள்தோறும் 2560 பணியிடங்கள் நிரப்பப்பட வேண்டும்.

முன்னதாக, 01.03.2020 நிலவரப்படி தற்போது மத்திய அரசுத் துறைகளில் பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை குறித்த புள்ளிவிபரங்களை பணியாளர் பொதுமக்கள் குறை தீர்வு, ஓய்வூதியம் அறிவித்தது. அதில், உள்துறை அமைச்சகம், ரயில்வே துறை,  அஞ்சல் துறை, பாதுகாப்புத் துறை ஆகிய துறைகளில் அனுமதிக்கப்பட்ட  பணியிடங்களில் பல லட்சம் பணியிடங்கள் காலியாக உள்ளன.

01.03.2020 நிலவரப்படி தற்போது பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை
மத்திய அரசின் அமைச்சகங்கள், துறைகள்அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் பணியிலிருக்கும் ஊழியர்களின் எண்ணிக்கை
1Agricultural Research and Education5432
2Agriculture, Cooperation  and Farmers Welfare57913619
3 Animal Husbandry and Dairying & Fisheries34552110
4Atomic Energy3808032764
5AYUSH184160
6Bio-Technology255171
7Cabinet Secretariat342295
8Chemicals and  Petrochemicals & Pharmaceuticals320313
9Civil Aviation21061254
10Coal434285
11Commerce53593206
12Consumer Affairs1293778
13Corporate Affairs25941518
14Culture102946721
15Defence (Civil)633139385637
16Development of NE Region336225
17Drinking Water and Sanitation158107
18Empowerment of Persons with Disabilities14391
19Earth Sciences75084649
20Economic Affairs14031040
21Environment, Forests  and Climate Change48692622
22Expenditure15971072
23External Affairs110358831
24Fertilizers249226
25Financial Services16131268
26Food and Public Distribution1027757
27Food Processing Industries181121
28Health and Family Welfare2301020907
29Health Research4225
30Heavy Industry247166
31Higher Education1155844
32Home Affairs1084430955588
33Indian Audit and Accounts Department6752244285
34Promotion of Industry and Internal Trade25701664
35Information and Broadcasting53353379
36Electronics and Information Technology65495113
37Investment and Public Asset Management8668
38Labour and Employment67114068
39Land Resources12880
40Law and Justice27031971
41Micro, Small and Medium Enterprises452443
42Mines140197094
43Minority Affairs267177
44New and Renewable Energy330213
45Panchayati Raj12774
46Parliamentary Affairs150117
47Personnel, Public Grievances and Pensions111248749
48Petroleum and Natural Gas332222
49Niti Aayog739497
50Posts267491177441
51Power1439778
52President's Secretariat380289
53Prime Minister's Office446329
54Public Enterprises10772
55Railways15076941270399
56Revenue178432102105
57Road Transport and Highways976726
58Rural Development549380
59School Education and Literacy276202
60Science and Technology124444217
61Scientific and Industrial Research11677
62Ports, Shipping and Waterways26421572
63Skill Development and Entrepreneurship19871223
64Social Justice and Empowerment666451
65Space1870216014
66Statistics and Programme Implementation61524219
67Steel302275
68Telecommunications35463349
69Textiles47394653
70Tourism579462
71Tribal Affairs313172
72Union Public Service Commission18281164
73Housing and Urban Affairs1950719493
74Vice President's Secretariat6251
75Water Resources, River Development and Ganga Rejuvenation106396082
76Women and Child Development698596
77Youth Affairs and Sports382291

இதையும் வாசிக்க:  8,106 பணி இடங்கள்: IBPS RRB அலுவலக வேலைக்கான வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது! எப்படி விண்ணப்பிப்பது?

மத்திய அரசின் ஊழியர்களின் மொத்த எண்ணிக்கையில் 90 சதவீதத்திற்கு மேல் அளிக்கும் பத்து அமைச்சகங்கள் மற்றும் துறைகளில் எஸ்சி, எஸ்டி, ஓபிசி பிரிவுக்கான ஒதுக்கீட்டு காலிப்பணியிடங்களை நிரப்புவதை அரசு உன்னிப்பாக கவனித்து வருவதாகவும் அமைச்சகம் தெரிவித்திருந்ததது.

First published:

Tags: Government jobs, Modi