உதகமண்டலத்தில் உள்ள எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி, பாரதியார் பல்கலைக்கழகத்தில் கீழ் செயல்படுகிறது. இந்த கல்லூரியில் காலியாகவுள்ள உடற்கல்வி இயக்குநர் பணியித்திற்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. தமிழ் வழியில் படித்த எஸ்.சி இட ஓதுக்கீடு கீழ் உள்ள பெண்கள் விண்ணப்பிக்கலாம்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | பணியிடம் |
உடற்கல்வி இயக்குநர் | 1 |
தகுதிகள்:
இப்பதவிக்குப் பெண்கள் மட்டும் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. உடற்கல்வி இயக்குநர் பணிக்குப் பல்கலைக்கழக மானியக்குழு விதிமுறைகளின் படி கல்வித்தகுதி இருக்க வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை:
இப்பணிக்குத் தகுதியானவர்கள் தகுந்த சான்றிதழ்களின் நகல்கள் மற்றும் புகைப்படங்களுடன் இணைத்து தபால் மூலம் விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய தபால் முகவரி:
செயலர்
எமரால்டு ஹைட்ஸ் மகளிர் கல்லூரி,
பிங்கர் போஸ்ட், உதகமண்டலம் - 643 006.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 05.01.2023
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.