• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • Job Alert : ஓய்வூதிய நிதி ஆணையத்தில் மேலாளர் பணி.. 14 காலியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

Job Alert : ஓய்வூதிய நிதி ஆணையத்தில் மேலாளர் பணி.. 14 காலியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

ஓய்வூதிய நிதி ஆணையத்தில் மேலாளர் பணி

ஓய்வூதிய நிதி ஆணையத்தில் மேலாளர் பணி

மொத்தம் 14 இடங்கள் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2021

  • Share this:
    ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தில் காலியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. மொத்தம் 14 இடங்கள் காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ளது. விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம்.

    வேலைக்கான விவரங்கள் : 



























































    நிறுவனம் ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority)
    அறிவிப்பு எண் No.03/2021
    வேலையின் பெயர் உதவி மேலாளர்



































    General 05
    Actuarial 02
    Finance & Accounts 02
    Information Technology 02
    Official Language (Rajbhasha) 01
    Research (Economics) 01
    Research (Statistics) 01
    Total 14

    வேலை வகை மத்திய அரசு வேலை
    மத்திய அரசு வேலை 14
    தேர்ந்தெடுக்கும் முறை எழுத்துத் தேர்வு ,நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர் (Interview)
    தேர்வு மய்யம் தமிழகத்தில் சென்னை
    வயது 31.07.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 13.08.2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2021
    கல்வி தகுதி பிரிவு வாரியாக மாறுபடுகின்றது.
    சம்பள விவரம் அதிகாரபூர்வ அறிவிப்பில் காணவும்.
    விண்ணப்ப முறை Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம்

     

    SC/ST - No fees
    Others - ரூ.800/-

    அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சம்பள விவரம்


    நாளிதழில் வேலை தொடர்பாக வெளியான அறிவிப்பு


     

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.pfrda.org.in/writereaddata/links/final%20advertisement%2013082021a67a12c4-26be-4ee9-ae8c-f953c45d0331.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    அதிகாரபூர்வ இணையத்தளம் https://www.pfrda.org.in/

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: