ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஓய்வூதிய நிதி ஆணையத்தில் மேலாளர் பணி ... விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

ஓய்வூதிய நிதி ஆணையத்தில் மேலாளர் பணி ... விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி

ஓய்வூதிய நிதி ஆணையத்தில் மேலாளர் பணி

ஓய்வூதிய நிதி ஆணையத்தில் மேலாளர் பணி

உதவி மேலாளர் பணிக்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. விருப்பம் உடையவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை வளர்ச்சி ஆணையத்தில் மொத்தம் 14 காலியிடங்கள் உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க நாளையே கடைசி தேதி. எழுத்துத் தேர்வு ,நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர் (Interview).

Online முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். விருப்பம் உடையவர்கள் விண்ணப்பிக்கலாம். கீழே விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன. படித்து தெரிந்து கொள்ளவும்.

வேலைக்கான விவரங்கள் : 

SC/ST - No fees

Others - ரூ.800/-

நிறுவனம்ஓய்வூதிய நிதி ஒழுங்குமுறை மற்றும் மேம்பாட்டு ஆணையம் (Pension Fund Regulatory and Development Authority)
அறிவிப்பு எண்No.03/2021
வேலையின் பெயர்உதவி மேலாளர்
General05
Actuarial02
Finance & Accounts02
Information Technology02
Official Language (Rajbhasha)01
Research (Economics)01
Research (Statistics)01
Total14

வேலை வகைமத்திய அரசு வேலை
மத்திய அரசு வேலை14
தேர்ந்தெடுக்கும் முறைஎழுத்துத் தேர்வு ,நேர்காணல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படுவர் (Interview)
தேர்வு மய்யம்தமிழகத்தில் சென்னை
வயது31.07.2021 அடிப்படையில் 30 வயதுக்குள் இருக்க வேண்டும். இதிலிருந்து இடஒதுக்கீடு பிரிவினருக்கு வயது சலுகை உள்ளது.
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி13.08.2021
விண்ணப்பிக்க கடைசி தேதி16.09.2021
கல்வி தகுதிபிரிவு வாரியாக மாறுபடுகின்றது.
சம்பள விவரம்அதிகாரபூர்வ அறிவிப்பில் காணவும்.
விண்ணப்ப முறைOnline முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்ப கட்டணம்

அறிவிப்பில் கொடுக்கப்பட்டுள்ள சம்பள விவரம்

நாளிதழில் வேலை தொடர்பாக வெளியான அறிவிப்பு

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.pfrda.org.in/writereaddata/links/final%20advertisement%2013082021a67a12c4-26be-4ee9-ae8c-f953c45d0331.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

அதிகாரபூர்வ இணையத்தளம் https://www.pfrda.org.in/

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

First published:

Tags: Job Vacancy