ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணைத்தில் மேனேஜர் வேலை

ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம்

இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Phase I Online Exam, Phase II Online Exam & Phase III (Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

 • Share this:
  ஓய்வூதிய நிதி ஒழங்காற்று மற்றும் மேம்பாட்டு ஆணையம் ( The Pension Fund Regulatory and Development Authority (PFRDA) நிறுவனத்தில் Assistant Manager பணிக்கு 14 காலிப்பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது.

  இந்த வேலைக்கு விண்ணப்பிப்பவர்கள் அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree / Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறைந்தபட்சம் ரூ.28,150/- முதல் அதிகபட்சம் ரூ.55,600/- வரை சம்பளம் வழங்கப்படும்.

  இந்த வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் Phase I Online Exam, Phase II Online Exam & Phase III (Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவர்.

  வேலைக்கான விவரங்கள் :   நிறுவனம் PFRDA
  வேலையின் பெயர் Assistant Manager
  காலிப்பணி இடங்கள் 14


   

  தேர்ந்தெடுக்கும் முறை
  Phase I Online Exam, Phase II Online Exam & Phase III (Interview) மூலமாக தேர்வு செய்யப்படுவர்.


   

  வயது
  அதிகபட்சம் 30 வயதிற்கு மிகாதவர்களாக இருக்க வேண்டும்
  விண்ணப்பிக்க கடைசி தேதி 16.09.2021


   

  கல்வி தகுதி


  அங்கீகாரத்துடன் செயல்பட்டுக் கொண்டிருக்கும் பல்கலைக்கழகங்களில்/ கல்லூரிகளில் பணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் Bachelor’s Degree / Master Degree தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

   
  விண்ணப்ப முறை ஆன்லைன் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.


   

  விண்ணப்ப கட்டணம்


   

  SC/ST - No fees
  Others - ரூ.800/-
  சம்பள விவரம் குறைந்தபட்சம் ரூ.28,150/- முதல் அதிகபட்சம் ரூ.55,600/- வரை சம்பளம்

  மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://ibpsonline.ibps.in/pfrdarmaug21/ இந்த லிங்கில் சென்று காணவும்.

  Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
  Published by:Sankaravadivoo G
  First published: