• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • பெரியார் பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பெரியார் பல்கலை கழகத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு

பெரியார் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

பெரியார் பல்கலைகழகத்தில் வேலைவாய்ப்பு

பெரியார் பல்கலைகழகத்தில் Project Associate, Project Assistant பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2021

  • Share this:
    பெரியார் பல்கலைகழகத்தில் Project Associate, Project Assistant பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 21/10/2021 தேதிக்குள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.

    மின்னஞ்சல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி: rbalagura@yahoo.com . மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    வேலைக்கான விவரங்கள் : 



























































    நிறுவனம் பெரியார் பல்கலைக்கழகம்
    வேலையின் பெயர் Project Associate, Project Assistant
    காலிப்பணி இடங்கள் 05 காலிப்பணி இடங்கள்
    பணியிடம் சேலம்
    தேர்ந்தெடுக்கும் முறை Shortlisted செய்யப்பட்டு Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
    வேலை வகை தமிழ்நாடு அரசு வேலை
    விண்ணப்பிக்க ஆரம்ப தேதி 20/10/2021
    விண்ணப்பிக்க கடைசி தேதி 21.11.2021
    கல்வி தகுதி Ph.D., M.Sc











    Project Associate Microbiology பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சியுடன், field of Actinobacteria & bioactive comPounds பணிகளில் ஆராய்ச்சி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
    Project Assistant Microbiology பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சியுடன், Actinobacteria/ fermentation studies பணிகளில் ஆராய்ச்சி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

    சம்பள விவரம்











    Project Associate ரூ.31,000/- + 16 % HRA
    Project Assistant ரூ.20,000/- + 16 % HRA

    விண்ணப்ப முறை மின்னஞ்சல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
    விண்ணப்ப கட்டணம் விண்ணப்பக்கட்டணம் இல்லை (No fees)
    மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி rbalagura@yahoo.com
    இணையதள முகவரி https://www.periyaruniversity.ac.in/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.periyaruniversity.ac.in/Documents/2021/Advt/mib.pdf இந்த லிங்கில் சென்று காணவும்.

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

    Published by:Sankaravadivoo G
    First published: