பெரியார் பல்கலைக் கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
பெரியார் பல்கலைக் கழகத்தில் வேலை - விண்ணப்பிக்க நாளையே கடைசி நாள்
பெரியார் பல்கலை கழகத்தில் வேலை
periyar university recruitment 2021 : பெரியார் பல்கலை கழகத்தில் காலியாக உள்ள 05 இடங்களுக்கு காலியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். நாளையே கடைசி தேதி.
பெரியார் பல்கலைகழகத்தில் Project Associate, Project Assistant பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் 21.11.2021 தேதிக்குள் தங்களது அசல் சான்றிதழ்கள் மற்றும் புகைப்படத்துடன் சரியான முகவரிக்கு விண்ணப்பத்தை மின்னஞ்சல் மூலமாக அனுப்ப வேண்டும்.
மின்னஞ்சல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும். மின்னஞ்சலில் அனுப்ப வேண்டிய முகவரி: rbalagura@yahoo.com . மேலும் விவரங்களை கீழே படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம்
பெரியார் பல்கலைக்கழகம்
வேலையின் பெயர்
Project Associate, Project Assistant
காலிப்பணி இடங்கள்
05 காலிப்பணி இடங்கள்
பணியிடம்
சேலம்
தேர்ந்தெடுக்கும் முறை
Shortlisted செய்யப்பட்டு Interview மூலமாக தேர்வு செய்யப்படுவர்.
வேலை வகை
தமிழ்நாடு அரசு வேலை
விண்ணப்பிக்க ஆரம்ப தேதி
20/10/2021
விண்ணப்பிக்க கடைசி தேதி
21.11.2021
கல்வி தகுதி
Ph.D., M.Sc
Project Associate
Microbiology பாடப்பிரிவில் Ph.D தேர்ச்சியுடன், field of Actinobacteria & bioactive comPounds பணிகளில் ஆராய்ச்சி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
Project Assistant
Microbiology பாடப்பிரிவில் M.Sc தேர்ச்சியுடன், Actinobacteria/ fermentation studies பணிகளில் ஆராய்ச்சி அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.
சம்பள விவரம்
Project Associate
ரூ.31,000/- + 16 % HRA
Project Assistant
ரூ.20,000/- + 16 % HRA
விண்ணப்ப முறை
மின்னஞ்சல் முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம். நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.