பெரியார் பல்கலைக்கழகத்தில் காலியாக உள்ள திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட கூட்டாளர் பணிகளுக்கு 05 காலி இடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகி உள்ளது.
இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விரும்பும் விண்ணப்பதாரர்கள் தங்கள் ஆவணங்களுடன் விண்ணப்ப படிவத்தினை மின்னஞ்சல்/ அஞ்சல்/ கூரியர் மூலம் அனுப்ப வேண்டும். விருப்பம் மற்றும் கல்வித் தகுதி உடையவர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.
வேலைக்கான விவரங்கள் :
நிறுவனம் | பெரியார் பல்கலைக்கழகம் | ||||
பெரியார் பல்கலைக்கழகம் | திட்ட ஒருங்கிணைப்பாளர் மற்றும் திட்ட கூட்டாளர் | ||||
காலிப்பணி இடங்கள் | 05Project/ Field Coordinator 01Project/ Field Associate 04 | ||||
தேர்ந்தெடுக்கும் முறை | Walk-in-Interview | ||||
விண்ணப்பிக்க கடைசி தேதி | 27.09.2021 | ||||
கல்வி தகுதி |
| ||||
சம்பள விவரம் |
Project/ Field Coordinator | ரூ.15,000/- |
Project/ Field Associate | ரூ.12,000/- |
அதிகாரபூர்வ இணையதள பக்கம் https://www.periyaruniversity.ac.in/
மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://www.periyaruniversity.ac.in/Documents/2021/Advt/Psychology.pdf இந்த லிங்கில் சென்று காணவும்
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Job Vacancy