ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : நேர்காணல் மட்டுமே - எப்படி விண்ணப்பிப்பது?

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு : நேர்காணல் மட்டுமே - எப்படி விண்ணப்பிப்பது?

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

பெரியார் பல்கலைக்கழகத்தில் வேலைவாய்ப்பு

Periyar University recruitment 2022 : விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் இந்த மாதம் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :

பெரியார் பல்கலைக்கழகத்தில் NSS Programme Coordinator பணிக்கு காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. விண்ணப்பதாரர்கள் அரசு அல்லது அரசால் அங்கீகரிக்கப்பட்ட கல்லூரிகள் அல்லது பல்கலைக்கழகங்களில் Level – 12 என்கிற அளவில் Associate Professor / Assistant Professor ஆக பணிபுரிபவர்கள் விண்ணப்பிக்கலாம்.

இதற்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பிக்க வேண்டும். இந்த மாதம் 17ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அதற்கு பின்னர் வரும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

வேலைக்கான விவரங்கள் :

நிறுவனம்Periyar University
வேலையின் பெயர்NSS Programme Coordinator
காலிப்பணியிட எண்ணிக்கைஆட்சேர்ப்பு படி (As per Recruitment)
விண்ணப்பிக்க கடைசி தேதி11/07/2022 At 5.00 PM மாலை 5 மணிக்குள் விண்ணப்பித்து பயன்பெற வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறைதபால் (Offline) முறையில் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.
விண்ணப்பிக்க வேண்டிய முகவரிவிண்ணப்பங்களை சரியாக பூர்த்தி செய்து The Registrar, Periyar University, Salem-636011 என்ற முகவரிக்கு தபால் செய்ய வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறைநேரடியாக நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.
சம்பள விவரம்தகுதிக்கு ஏற்ப சம்பளம் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
வயதுத் தகுதிவிண்ணப்பதாரர்கள் கட்டாயம் 50 வயதுக்கு மிகாமல் இருக்க வேண்டும்.
அனுபவம்NSS PO ஆக குறைந்தது 3 ஆண்டுகள் அனுபவம் உள்ளவர்கள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.

இணையதள முகவரி

https://periyaruniversity.ac.in/

https://www.periyaruniversity.ac.in/Documents/2022/Advt/06/nss_qualification.pdf

https://www.periyaruniversity.ac.in/Documents/2022/Advt/06/nss_proforma.pdf

இந்த பக்கத்தில் அறிவிப்பு உள்ளது. படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பித்து பயன்பெறலாம்.

First published:

Tags: Employment, Job Vacancy