Home /News /employment /

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை : 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தில் வேலை : 8ம் வகுப்புத் தேர்ச்சி போதும்

வேலைவாய்ப்பு

வேலைவாய்ப்பு

01.07.2021 அன்று, விண்ணப்பித்தார் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்சி(அ)/எஸ்டி பிரிவினர் - 37ஆகவும், பிசி/ எம்பிசி/பிசி(இஸ்லாம்) பிறவினர் - 34 ஆகவும் இருக்க வேண்டும்.

  • News18 Tamil
  • 1 minute read
  • Last Updated :
  • Perambalur |
    Perambalur Civil Supplies Corporation: தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், பெர்மபலூர் மண்டலத்தில் நெல் கொள்முதல் பணிக்காக தற்காலிக பருவகால பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

    காலியிடங்கள்: 28 

    பட்டியல் எழுத்தர் - 07
    உதவுபவர்- 14
    காவலர் - 09

    பட்டியல் எழுத்தர்: 

    கல்வித் தகுதி : பிஎஸ்சி (அறிவியல்)/ பிஇ

    வயது வரம்பு: 01.07.2021 அன்று, விண்ணப்பித்தார் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்சி(அ)/எஸ்டி பிரிவினர் - 37ஆகவும், பிசி/ எம்பிசி/பிசி(இஸ்லாம்) பிறவினர் - 34 ஆகவும் இருக்க வேண்டும்.

    ஊதியம்: ரூ.5285 + ரூ.3499/-

    (அகவிலைப்படி) மற்றும் போக்குவராத்துப் படி ரூ.120

    உதவுபவர்

    கல்வித் தகுதி :  +2 (HSC) தேர்ச்சி

    வயது வரம்பு: 01.07.2021 அன்று, விண்ணப்பித்தார் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்சி(அ)/எஸ்டி பிரிவினர் - 37ஆகவும், பிசி/ எம்பிசி/பிசி(இஸ்லாம்) பிறவினர் - 34 ஆகவும் இருக்க வேண்டும்.

    ஊதியம்: ரூ.5218 + ரூ.3499/-

    (அகவிலைப்படி) மற்றும் போக்குவராத்துப் படி ரூ.100

    காவலர்:

    கல்வித் தகுதி : 8ம் வகுப்பு தேர்ச்சி

    வயது வரம்பு: 01.07.2021 அன்று, விண்ணப்பித்தார் 32 வயதுக்குள் இருக்க வேண்டும். எஸ்சி/எஸ்சி(அ)/எஸ்டி பிரிவினர் - 37ஆகவும், பிசி/ எம்பிசி/பிசி(இஸ்லாம்) பிறவினர் - 34 ஆகவும் இருக்க வேண்டும்.

    ஊதியம்: ரூ.5218 + ரூ.3499/-

    (அகவிலைப்படி) மற்றும் போக்குவராத்துப் படி ரூ.100

    பெரம்பலூர் மாவட்டத்தை இருப்பிடமாக கொண்ட மேற்காணும் தகுதியுடைய விண்ணப்பதாரர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.

    இதையும் வாசிக்க100% வேலை வாய்ப்பு உறுதி செய்யப்படும்: ஹோட்டல் மேலாண்மை பட்ட படிப்புக்கு தாட்கோ அழைப்பு 

    விண்ணப்பம் செய்ய வேண்டிய  முகவரி: இணையவழி மூலம் பெற்றுக்கொள்ளப் பட மாட்டாது.    விண்ணப்பித்தார் உரிய சான்றுகளுடன் துணை மண்டல மேலாளர், மண்டல அலுவலகம், தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம், துறை மங்கலம்  என்ற முகவரிக்கு விண்ணப்பங்கள் அனுப்ப வேண்டும். 30.09.2022 அன்று மாலை 5.00 மணி வரை  விண்ணப்பபங்கள் ஏற்றுக்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
    Published by:Salanraj R
    First published:

    Tags: Government jobs, Perambalur, Recruitment

    அடுத்த செய்தி