அண்ணா பல்கலைக்கழகத்தில் Logistics Centre and MIT Campus-இல் தற்காலிகமாக ஒப்பந்த அடிப்படையில் பியூன் உடன் ஓட்டுநர் பணிக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது.
இப்பணிக்கு 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். தினசரி சம்பளமாக ரூ.445 ஒரு நாளுக்குக் கொடுக்கப்படும். இப்பணி 6 மாத காலங்களுக்கு மட்டும்தான்.
பணியின் விவரங்கள்:
பதவியின் பெயர் | கல்வி |
Peon cum Driver | 8 ஆம் வகுப்பு தேர்ச்சி மற்றும் 3 ஆண்டுகள் 4 சக்கர வாகனம் ஓட்டிய அனுபவம். |
விண்ணப்பிக்கும் முறை: இப்பணிக்கு ஆர்வமுள்ள ஓட்டுநர்கள் அண்ணா பல்கலைக்கழகத்தின் இணையத்தளத்தில் உள்ள விண்ணப்பப்படிவத்தைப் பூர்த்தி செய்து கல்வி, அனுபவம் போன்ற சான்றிதழ்களின் நகல்களை இணைத்து தபால் மூலம் அனுப்ப வேண்டும்.
விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்ய : https://www.annauniv.edu/
முகவரி:
The Director
Logistics Centre
Anna University
Chennai – 600 025
விண்ணப்பிக்கக் கடைசி நாள் : 20.01.2023 மாலை 4 மணி வரை.
மேலும் விவரங்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்.
உலகம் முதல் உள்ளூர் வரை இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மைச் செய்திகள் (Latest Tamil News), அனைத்தையும் நியூஸ்18 தமிழ் (News18Tamil.com) இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
நியூஸ்18 தமிழ்நாடு தொலைக்காட்சியை, ARASU CABLE - 50, TCCL - 57, SCV - 28, VK Digital - 30, SUN DIRECT DTH: 71, TATA PLAY: 1562, D2H: 2977, AIRTEL: 782, DISH TV:2977 ஆகிய அலைவரிசைகளில் காணலாம்.
Tags: Anna University, Job, Job vacancies