ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 871 பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் நியமனம்

ஓஎன்ஜிசி நிறுவனத்தில் 871 பணியிடங்கள்: கேட் மதிப்பெண் அடிப்படையில் நியமனம்

ஓஎன்ஜிசி வேலைவாய்ப்பு

ஓஎன்ஜிசி வேலைவாய்ப்பு

கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப செயல்முறை , சம்பளம், கட்டணம், அடிப்படை  நிபந்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது. 

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :
 • Tamil Nadu |

  ONGC Recruitment: இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனமான எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC) பட்டதாரி டிரெய்னி பணியிடங்களுக்கான ஆள் சேர்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

  காலியிடங்கள்: 871

  பணி விவரம்:

  AEE சிமெண்ட்டிங் - மெக்கானிக்கல்: 13

  AEE  சிமெண்ட்டிங்  - பெட்ரோலியம் - 4

  AEE சிவில் - 29

  AEE ட்ரில்லிங்-மெக்கானிக்கல் - 121

  AEE ட்ரில்லிங் -பெட்ரோலியம் - 20

  AEE எலக்ட்ரிக்கல் - 101

  AEE  எலக்ட்ரானிக்ஸ்  - 22

  AEE(இன்ஸ்ட்ருமென்டேஷன் ) - 53

  AEE (மெக்கானிக்கல்) - 103

  AEE (உற்பத்தி )-மெக்கானிக்கல் - 39

  AEE (உற்பத்தி) வேதியியல்) - 60

  AEE (உற்பத்தி)-பெட்ரோலியம் - 32

  AEE(சுற்றுச்சூழல்) - 11

  AEE (நீர்த்தேக்கம்) - 33

  வேதியியலாளர் - 39

  புவியியலாளர் - 55

  புவி இயற்பியலாளர் (மேற்பரப்பு) - 54

  புவி இயற்பியலாளர் (வெல்ஸ்) - 24

  நிரலாக்க அலுவலர் - 13

  பொருள் மேலாண்மை அதிகாரி - 32

  போக்குவரத்து அதிகாரி - 13

  முக்கிகியமான நாட்கள்:   இணைய தளம் வாயிலாக தற்போது விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகின்றன. அக்டோபர் 12ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

  இதற்கான விண்ணப்பக் கட்டணம் ரூ.300 ஆகும். பட்டியல் சாதிகள், பழங்குடியினர், முன்னாள் ராணுவத்தினர், நிர்ணயிக்கப்பட்ட மாற்றுத் திறனாளிகள் விண்ணப்பிக்க கட்டணமம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.

  வயது வரம்பு:

  தெரிவு முறை: 2022 கேட் தேர்வு மதிப்பெண், அறிவிப்பில் தெரிவிக்கப்பட்ட அடிப்படைத் தகுதிகள், நேர்காணல் தேர்வு ஆகியவற்றில் பெற்ற மதிப்பெண்கள் அடிப்படையில் இறுதி மதிப்பெண் பட்டியல் தயாரிக்கப்படும்.

  கல்வித்தகுதி, வயது வரம்பு, விண்ணப்ப செயல்முறை , சம்பளம், கட்டணம், அடிப்படை  நிபந்தனைகள் தொடர்பான அனைத்து விவரங்களையும் ஆட்சேர்ப்பு அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டது.

  இணையத்தில் விண்ணப்பிக்க: recruitment.ongc.co.in

  Online Registration for Recruitment of GTs in Geoscience & Engineering disciplines (E1 Level) through GATE-2022       

  Published by:Salanraj R
  First published:

  Tags: Jobs, Recruitment