Home /News /employment /

ONGC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

ONGC நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள் - விண்ணப்பிக்க விவரங்களை காண்க

ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு

ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு

ONGC Recruitment 2022 | ONGC நிறுவனம் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழே கொடுக்கப்பட்டுள்ள விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) என்பது ஒரு இந்தியப் பொதுத்துறை பெட்ரோலிய நிறுவனம் ஆகும். இது இந்தியாவின் கச்சா எண்ணெய் உற்பத்தியில் 77 சதவீதமும், இந்தியாவின் இயற்கை எரிவாயு உற்பத்தியில் 81 சதவீதமும் வழங்கி பங்களிக்கிறது. இந்த நிறுவனம் காலியாக உள்ள பணிகளுக்கு காலிப்பணியிட அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொள்ளுங்கள்.

    விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் https://www.ongcindia.com/wps/wcm/connect/en/home/ என்ற இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

    வேலைக்கான விவரங்கள் :















































    விளம்பர எண்2/2022/DOC/WOU-Mumbai
    நிறுவனம் / துறைOil and Natural Gas Corporation
    காலியாக உள்ள வேலையின் பெயர்Field Medical Officers (FMO), General Duty Medical Officers (GDMO), Medical Officer (Occupational Health), Visiting Specialists (Panvel) & Homeopathy (part-time) பல்வேறு பணிகள் காலியாக உள்ளது.
    விண்ணப்பிக்க கடைசி தேதி06.06.2022
    சம்பள விவரம்குறைந்தது ரூ.40,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,05,000/- வரை
    கல்வித் தகுதிபணிக்கு தொடர்புடைய பாடப்பிரிவில் பணிக்கு தகுந்தாற்போல் M.B.B.S / B.H.M.S / M.S / M.D டிகிரி முடித்திருக்க வேண்டும்.
    வயது தகுதி30.06.2022 ம் தேதியின் படி, FMO பணிக்கு விண்ணப்பிக்கும் ஆண்களுக்கு 60 வயதும், பெண்களுக்கு 45 வயதும் அதிகபட்ச வயதாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
    மொத்த காலிப்பணியிட விவரம்81 இடங்கள் காலியிடங்கள் உள்ளது.
    விண்ணப்பிக்கும் முறைஆன்லைன் மூலம் அதிகாரபூர்வ இணையதள பக்கத்தில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.
    தேர்வு செய்யப்படும் முறைMerit List, Interview மற்றும் Medical Examination மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
    விண்ணப்ப கட்டணம்

    விண்ணப்பிக்க கட்டணம் கிடையாது. (No Fees)

     

    வேலைக்கு விண்ணப்பிப்பது எப்படி?

    விண்ணப்பத் தாரர்கள் அதிகாரபூர்வ இணையதள பக்கத்திற்குச் செல்லவும்.

    விண்ணப்பிப்பதற்கான காலம் 31/05/2022ம் தேதி தொடங்கி 06/06/2022ம் தேதி நிறைவடைகின்றது.

    விண்ணப்பிக்கும் விண்ணப்பத்தாரர்கள் கீழ் கொடுக்கப்பட்டுள்ள சான்றிதழ் நகல்களை இணைக்க வேண்டும்.

    • ஆதார் கார்டு நகல்

    • 10ம் வகுப்பு சான்றிதழ் நகல்

    • All semester MBBS/ B.H.M.S. marksheets. ( M.B.B.S./ B.H.M.S./ M.S./ M.D. Degree. In case degree has not been issued then Provisional degree certificate )

    • SC/ST/OBC Caste Certificate


    அதிகாரபூர்வ இணையதள முகவரியை தெரிந்து கொள்ள

    https://www.ongcindia.com/wps/wcm/connect/e7923203-04fb-4f47-9b87-5db203c7a758/Advt_Contract_Doctor_Mumbai.pdf?MOD=AJPERES&CONVERT_TO=url&CACHEID=ROOTWORKSPACE-e7923203-04fb-4f47-9b87-5db203c7a758-o4ovi9W

    https://www.ongcindia.com/wps/wcm/connect/en/career/recruitment-notice/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.

    அதிகாரபூர்வ அறிவிப்பினை தெரிந்து கொள்ள

    https://www.ongcindia.com/wps/wcm/connect/en/home/

    இந்த லிங்கை க்ளிக் செய்யவும்.
    Published by:Sankaravadivoo G
    First published:

    Tags: Job Vacancy

    அடுத்த செய்தி