நிறுவன பெயர் | எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் Oil and Natural Gas Corporation (ONGC) |
வேலையின் பெயர் | General Duty Medical Officer (GDMO) General Duty Medical Officer – Occupational Health (GDMO-OH) |
மொத்த காலிப்பணியிட விவரங்கள் | 05 காலிப்பணியிடங்கள் |
வேலைக்கான கல்வித் தகுதிகள் | அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானது |
வேலை | மத்திய அரசு வேலை |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 25.06.2022 |
வயது விவரம் | 18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அனைவரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம் |
விண்ணப்பிக்கும் முறை | Online |
சம்பள விவரம் | ரூ.1,00,000/- சம்பளமாக வழங்கப்படும். |
பணி அனுபவம் | விண்ணப்பதாரர்கள் வேலையில் தொடர்புடைய பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். |
விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படும் முறை | 01.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள். |
இன்றைய முக்கிய செய்திகள் (Top Tamil News, Breaking News), அண்மை செய்திகள் (Latest Tamil News), என உலகம் முதல் உள்ளூர் வரை செய்திகள் அனைத்தையும் நியூஸ்18 தமிழ் இணையதளத்தில் உடனுக்குடன் அறியலாம்.
Tags: Job Vacancy