ஹோம் /நியூஸ் /வேலைவாய்ப்பு /

ONGC நிறுவனத்தில் காலியிடங்கள் - விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளது

ONGC நிறுவனத்தில் காலியிடங்கள் - விண்ணப்பிக்க 2 நாட்களே உள்ளது

ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு

ஓஎன்ஜிசி-யில் வேலைவாய்ப்பு

ONGC Recruitment 2022 | ONGC நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளுக்கு விண்ணப்பிக்க 25.06.2022ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

 • News18 Tamil
 • 1 minute read
 • Last Updated :

  எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் (ONGC) நிறுவனத்தில் காலியாக உள்ள பணிகளை நிரப்பிட காலிப்பணியிட அறிவிப்பு வெளியாகி உள்ளது. இந்த வேலைக்கு விண்ணப்பிக்க விருப்பம் உடையவர்கள் கீழ்காணும் விவரங்களை படித்துத் தெரிந்து கொண்டு விண்ணப்பியுங்கள். 25.06.2022ம் தேதி மாலைக்குள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்க வேண்டும்.

  வேலைக்கான விவரம் : 

  நிறுவன பெயர்எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகம் Oil and Natural Gas Corporation (ONGC)
  வேலையின் பெயர்General Duty Medical Officer (GDMO)General Duty Medical Officer – OccupationalHealth (GDMO-OH)
  மொத்த காலிப்பணியிட விவரங்கள்05 காலிப்பணியிடங்கள்
  வேலைக்கான கல்வித் தகுதிகள்அரசு அல்லது அரசு அங்கீகாரம் பெற்ற மருத்துவ கல்லூரி / பல்கலைக்கழகங்களில் MBBS பட்டம் பெற்றவராக இருப்பது அவசியமானது
  வேலைமத்திய அரசு வேலை
  விண்ணப்பிக்க கடைசி தேதி25.06.2022
  வயது விவரம்18 வயதுக்கு மேற்பட்ட நபர்கள் அனைவரும் இப்பணிக்கு விண்ணப்பிக்கலாம்
  விண்ணப்பிக்கும் முறைOnline
  சம்பள விவரம்ரூ.1,00,000/- சம்பளமாக வழங்கப்படும்.
  பணி அனுபவம்விண்ணப்பதாரர்கள் வேலையில் தொடர்புடைய பிரிவில் குறைந்தபட்சம் 2 ஆண்டுகள் முதல் அதிகபட்சம் 3 ஆண்டுகள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
  விண்ணப்பிப்பவர்கள் தேர்வு செய்யப்படும் முறை01.07.2022 அன்று நடைபெற உள்ள நேர்முகத் தேர்வு மூலம் தேர்வு செய்யப்படுவார்கள்.

  அதிகாரபூர்வ இணையதள முகவரி விவரம் அதிகாரபூர்வ இணையதள முகவரி விவரம் 

  https://drive.google.com/file/d/19WpyhL6ChqpsOXPA2Fp01Uk1vuLKxlak/view

  இந்த லிங்கில் சென்று விண்ணப்பிக்க வேண்டும்.

  APPLICATION FORM 

  Published by:Sankaravadivoo G
  First published:

  Tags: Job Vacancy