• HOME
  • »
  • NEWS
  • »
  • employment
  • »
  • ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - முழு விவரம்

ஓலா எலக்ட்ரிக் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு - முழு விவரம்

Ola jobs

Ola jobs

ஓலா நிறுவனம் வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

  • Share this:
எலக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பில் களமிறங்கியிருக்கும் ஓலா நிறுவனம் கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளியில் 500 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட உற்பத்தி தொழிற்சாலை ஒன்றை நிறுவியிருக்கிறது. அந்நிறுவன எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் விற்பனை நடந்த இரண்டு நாட்களில் மட்டும், ஸ்கூட்டர் விற்பனை 1,100 கோடி ரூபாயை தாண்டி புதிய சாதனையை படைத்திருக்கிறது.

இந்நிலையில் ஓலா நிறுவனம் புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பை வெளியிட்டிருக்கிறது.

அதன்படி, ஓலா நிறுவனத்தின் லிங்க் இன் பக்கத்தில், பல்வேறு நிலைகளில் பணிபுரிய தகுதியும், விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



மின்னஞ்சல் முகவரி:  careers@olaelectric.com

மேலும் விவரங்களுக்கு: https://olaelectric.com/

https://www.linkedin.com/company/olaelectric/jobs/

 

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தைஇங்கே கிளிக்செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள். Also Follow @ Facebook, Twitter, Instagram, Sharechat,Telegram, YouTube

Published by:Arun
First published: