Job Alert : ஆயில் இந்தியா லிமிடெட் வேலைவாய்ப்பு அறிவிப்பு - விரைவில் விண்ணப்பியுங்கள்

வேலைவாய்ப்பு

15.08.2021 தேதிக்குள் வரும் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக்கொள்ளப்படும். எனவே விரைவில் விண்ணப்பியுங்கள்.

  • Share this:
    ஆயில் இந்தியா  நிறுவனத்தில் காலியாக உள்ள 120 Junior Assistant (Clerk-cum Computer Operator) பணியிடங்களுக்கு அறிவிப்பு வெளியாகி உள்ளது. விருப்பம் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்திக் கொள்ளலாம்.

    தேர்வு செயல்முறை :

    இந்த பணிக்கு விண்ணப்பிப்பவர்கள் கணினி அடிப்படையிலான சோதனை (CBT), ஆவண சரிபார்ப்பு மூலம் தேர்ந்தெடுக்கப்படுவர்.

    கட்டண முறை :

    இந்த தேர்விற்கான கட்டண முறை ஆன்லைன் முறையில் செலுத்தலாம்

    விண்ணப்ப கட்டணம் :

    • மத்திய அரசு விதிமுறைகளின்படி விண்ணப்பக் கட்டணம் குறிப்பிடப்பட்டுள்ளது!

    • பொது/ஓபிசி பிரிவினருக்கு ரூ. 200/- ஜிஎஸ்டி மற்றும் கட்டண நுழைவாயில்/வங்கி கட்டணங்கள் தவிர
      ஆன்லைன் விண்ணப்பக் கட்டணமாக செலுத்த வேண்டும்.

    • ஆன்லைன் விண்ணப்பக் கட்டணம் திரும்பப் பெறப்படாது.

    • SC/ST/EWS/முன்னாள் ராணுவ வீரர்கள் ஆன்லைன் விண்ணப்பக் கட்டணத்தை செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.


    ஊதிய விவரம் :

    ஜூனியர் அசிஸ்டென்ட் (Clerk-cum Computer Operator) Grade-III (ஊதிய அளவு ரூ. 26,600.00-90,000.00)

    கல்வித் தகுதி

    40% மதிப்பெண்களுடன் அரசு அங்கீகாரம் பெற்ற வாரியம்/ பல்கலைக்கழகத்தில் இருந்து ஏதேனும் ஒரு பிரிவில் 10+2 தேர்ச்சி.

    குறைந்தபட்சம் 06 (ஆறு) மாத கால கணினி பயன்பாட்டில் டிப்ளோமா/சான்றிதழ் தேர்ச்சி மற்றும் MS Word, MS Excel, MS PowerPoint போன்றவற்றுடன் முழுமையாக தெரிந்திருக்க வேண்டும்

    வயது விபரம்

    1. பொதுப்பிரிவு - குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 30 ஆண்டுகள்

    2. எஸ்சி/எஸ்டி - குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 35 ஆண்டுகள்

    3. ஓபிசி (Non-Creamy Layer) - குறைந்தபட்சம் 18 ஆண்டுகள் மற்றும் அதிகபட்சம் 33 ஆண்டுகள்

    வேலைக்கான விவரங்கள்



































    பணியின் பெயர் Junior Assistant (Clerk-cum Computer Operator)


     

    காலிப்பணியிடங்கள்


    120

    Junior Assistant (Clerk-cum Computer Operator)

    120 [SC: 08, ST: 14, OBC(NCL): 32, EWS: 12, UR: 54]


     

    பணியிடம்
    Dibrugarh, Tinsukia, Sivasagar, Charaideo, Changlang


     

    விண்ணப்பிக்கும் முறை
    Online


     

    தேர்வு செய்யப்படும் முறை
    CBT, Document Verification
    விண்ணப்பிக்க கடைசி தேதி 15.08.2021
    சம்பள விவரம் ரூ.26,600/- ரூ.90,000/-


     

    விண்ணப்ப கட்டணம்
    Others - Rs. 200/-
    SC/ST/PWD/Women - No Fee

    அதிகாரபூர்வ வலைத்தளம் 

    http://register.cbtexams.in/OIL/Recruitment/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண https://edumedias.s3.ap-south-1.amazonaws.com/OIL/VariousPost/Docs/Online_Advertisement_JAC12021.pdf

    Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
    Published by:Sankaravadivoo G
    First published: