Oil India Limited Recruitment 2021 : ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம் 119 காலிப்பணியிடம் அறிவிப்பு - விண்ணப்பிக்க விவரம் இங்கே

ஆயில் இந்தியா லிமிடெட்

ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.

  • Share this:
    ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) (OIL) நிலத்தடி பெட்ரோலியப் பொருட்களை அகழ்ந்து எடுக்கும் இந்திய அரசின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.

    இந்திய அரசின் பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் கீழ் இயங்கும் இந்நிறுவனத்தின் தலைமையகம் அசாம் மாநிலத்தின் திப்ருகர் மாவட்டத்தில் உள்ள துலியஜான் நகரத்தில் உள்ளது.இந்நிறுவனத்தின் செயல் அலுவலகம் நொய்டாவில் உள்ளது.ஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வது, கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் இதன் முக்கியப் பணியாகும்.இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் இந்நிறுவனம் ஒன்று.

    இந்நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியாகியுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையோர் விண்ணப்பிக்கலாம்.































    நிறுவனம் ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited)
    காலிப்பணியிடங்கள் 119
    பணி

    Contractual Drilling Headman - 04

    Contractual Drilling Rigman - 05

    Contractual Electrical Supervisor - 05

    Contractual Chemical Assistant - 10

    Contractual Assistant Rig Electrician - 10

    Contractual Drilling Topman - 17

    Contractual Assistant Mechanic-Pump - 17

    Contractual Gas Logger - 20

    Contractual Assistant Mechanic - ICE - 31
    தேர்வு செய்யப்படும் முறை Walk in Practical / Skill Test cum Personal Assessment.
    வயது :

     

    General - 18 to 35 years
    SC / ST - 18 to 40 years
    OBC (NCL) - 18 to 38 years


     

    கல்வி தகுதி
    10th Passed / Diploma in any engineering / B.Sc. Degree


     

    சம்பள விவரம் :


     

    Contractual Drilling Headman: ரூ 19500/- per month
    Contractual Drilling Rigman: ரூ 16640/- per month
    Contractual Electrical Supervisor: ரூ 19500/- per month
    Contractual Chemical Assistant: ரூ 19500/- per month
    Contractual Assistant Rig Electrician: ரூ 16640/- per month
    Contractual Drilling Topman: ரூ 16640/- per month
    Contractual Assistant Mechanic-Pump: ரூ 16640/- per month
    Contractual Gas Logger: ரூ 16640/- per month
    Contractual Assistant Mechanic - ICE: ரூ 16640/- per month

    Date and Time of Registration


    Date and Time of Registration


    அதிகாரபூர்வ வலைத்தளம் https://www.oil-india.com/

    மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண  https://www.oil-india.com/Document/Career/Online_Advertisement_5May2021.pdf

     
    Published by:Sankaravadivoo G
    First published: